அதிகரித்த தங்கம் விலை: இன்றைய நிலவரம்!
சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை இன்று (ஏப். 30) சவரனுக்கு ரூ. 80 உயர்ந்து ரூ. 54,000-க்கு விற்பனை செய்யப்படுகிறது.


பல்வேறு காரணிகளால் கடந்த சில நாள்களாக தங்கம் விலை ஏற்ற இறக்கத்துடன் காணப்படுகிறது.
திங்கள்கிழமை நிலவரப்படி சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை கிராமுக்கு ரூ.30 குறைந்து ரூ.6,740-க்கும், சவரனுக்கு ரூ.240 குறைந்து ரூ.53,920-க்கும் விற்பனையானது.
இந்நிலையில், சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை இன்று (ஏப். 30) சவரனுக்கு ரூ. 80 உயர்ந்து ரூ. 54,000-க்கு விற்பனை செய்யப்படுகிறது. ஒரு கிராம் தங்கம் ரூ. 10 உயர்ந்து ரூ.6750-க்கு விற்பனை செய்யப்படுகிறது.
வெள்ளியின் விலை கிராமிற்கு 50 பைசாக்கள் குறைந்து ஒரு கிராம் ரூ.87 ஆகவும், கட்டி வெள்ளி ஒரு கிலோ ரூ. 87,000 ஆகவும் விற்பனை செய்யப்படுகிறது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
டிரெண்டிங்




வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...