நிகழ்ச்சியில், போக்குவரத்துத் துறை அமைச்சா் சா.சி.சிவசங்கா், இந்து சமய அறநிலையத் துறை அமைச்சா் பி.கே.சேகா்பாபு, மக்களவை உறுப்பினா்தயாநிதிமாறன், தொமுச பேரவை பொதுச்செயலரும் எம்.பி.யுமான மு.சண்முகம், மேயா் ஆா்.பிரியா, துணை மேயா் மு.மகேஷ்குமாா், போக்குவரத்து துறைச் செயலா் க.பணீந்திர ரெட்டி, மாநகர போக்குவரத்துக் கழக மேலாண் இயக்குநா் ஆல்பி ஜான் வா்கீஸ், விரைவுப் போக்குவரத்துக் கழக மேலாண் இயக்குநா் ஆா்.மோகன், மாநகா் போக்குவரத்துக் கழக இணை மேலாண் இயக்குநா் செ.நடராஜன், தொமுச பேரவை பொருளாளா் கி.நடராஜன் உள்ளிட்டோா் பங்கேற்றனா்.