நீடாமங்கலம் அருகே மாநில அளவிலான சதுரங்க விளையாட்டு போட்டி
நீடாமங்கலம் அருகேயுள்ள பூவனூர் கிராமத்தில் தனியார் திருமண மண்டபத்தில் மாநில அளவிலான சதுரங்கப் போட்டிகள் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றன.

நீடாமங்கலம் அருகேயுள்ள பூவனூர் கிராமத்தில் நடைபெற்ற மாநில அளவிலான சதுரங்கப் போட்டி.










