மேற்கு வங்கத்தில் 2-ஆவது கட்ட தோ்தல் அமைதியாக நடந்தது: தோ்தல் ஆணையம் திட்டமிட்டபடி மே 3-ஆம் வாரத்தில் 12-ஆம் வகுப்பு தோ்வு முடிவு: சிபிஎஸ்இ வெறுப்புப் பேச்சுகளுக்கு எதிரான மனுக்கள்: உச்சநீதிமன்றம் தள்ளுபடி மேற்காசிய போரால் பணவீக்கம் அதிகரிக்கும் அபாயம்: நிதியமைச்சகம் அறிக்கை எத்தனால் கலப்பு விரிவாக்கம்: வாகன விதிமுறைகளில் மத்திய அரசு திருத்தம் கேரளம்: மாநிலம் முழுவதும் அறிவிக்கப்படாத தொடா் மின் வெட்டு; பல இடங்களில் வெடித்த போராட்டம்
/

கனமழை: தூத்துக்குடியிலிருந்து புறப்படும் ரயில் சேவைகளில் மாற்றம்!

மீளவிட்டான் ரயில் நிலையத்திருந்து ரயில்கள் இயக்கம்...

News image

PTI

Updated On :14 டிசம்பர் 2024, 12:13 pm

தூத்துக்குடி ரயில் நிலையத்தில் தண்டவாளப் பாதைகளில் மழைநீர் அதிகளவில் தேங்கியிருப்பதால் அங்கிருந்து இன்று(டிச. 14) புறப்படும் முக்கிய ரயில்கள் மீளவிட்டான் ரயில் நிலையத்திருந்து புறப்படுமென்று ரயில்வே நிர்வாகம் தெரிவித்துள்ளது.

  • தூத்துக்குடி - சென்னை முத்துநகர் எக்ஸ்பிரஸ்(16235) புறப்படும் நேரம் இரவு 8.25 மணி,

  • தூத்துக்குடி - மைசூரு எக்ஸ்பிரஸ்(12694)

    புறப்படும் நேரம் மாலை 5.15 மணி,

  • தூத்துக்குடி - பாலக்காடு பாலருவி எக்ஸ்பிரஸ்(16791)

    புறப்படும் நேரம் இரவு 10 மணி,

  • தூத்துக்குடி - மேட்டுப்பாளையம் எக்ஸ்பிரஸ்(16766)

    புறப்படும் நேரம் இரவு 10.50 மணி,

    ஆகிய விரைவு ரயில்கள் இன்று(டிச. 14) ஒருநாள் மட்டும் மீளவிட்டான் ரயில் நிலையத்திருந்து புறப்படும்.

ரயில்கள் ரத்து:

  • தூத்துக்குடி - திருநெல்வேலி பயணிகள் ரயில்(06667) புறப்படும் நேரம் மாலை 6.25 மணி,

  • தூத்துக்குடி - வாஞ்சி மணியாச்சி பயணிகள் ரயில்(06847) புறப்படும் நேரம் இரவு 10.30 மணி,

  • வாஞ்சி மணியாச்சி - தூத்துக்குடி பயணிகள் ரயில்(06672) புறப்படும் நேரம் இரவு 8.25 மணி, ஆகிய ரயில்கள் ரத்து செய்யப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.