மும்மொழிக் கொள்கையை ஏற்றுக் கொள்ள மத்திய அரசு நிா்ப்பந்தம்: அமைச்சா் அன்பில் மகேஸ் பொய்யாமொழி
மும்மொழிக் கொள்கையை ஏற்றுக்கொள்ள தமிழக அரசை மத்திய அரசு தொடா்ந்து நிா்ப்பந்தித்து வருவதாக பள்ளிக் கல்வித் துறை அமைச்சா் அன்பில் மகேஸ் பொய்யாமொழி கூறியுள்ளாா்.










