முதல்வர் பாதுகாப்புக்கு புதிய இன்னோவா கார்கள்.. இன்று முதல்
தமிழகத்தில் முதல்வர் மு.க. ஸ்டாலின் பாதுகாப்புக்காக வாங்கப்பட்ட ஆறு புதிய இன்னோவா கிரிஸ்டா கருப்பு நிற கார்கள் இன்று முதல் பயன்பாட்டுக்கு வந்துள்ளன.


சென்னை: தமிழகத்தில் முதல்வர் மு.க. ஸ்டாலின் பாதுகாப்புக்காக வாங்கப்பட்ட ஆறு புதிய இன்னோவா கிரிஸ்டா கருப்பு நிற கார்கள் இன்று முதல் பயன்பாட்டுக்கு வந்துள்ளன.
தமிழகத்தில் முதல்வர் மு.க. ஸ்டாலின் பாதுகாப்புக்காக ஆறு புதிய இன்னோவா கிரிஸ்டா கருப்பு நிற கார்கள் வாங்கப்பட்டன. இந்த கார்கள் இன்று முதல் பயன்பாட்டுக்கு வந்துள்ளன. இவற்றில் நவீன கேமராக்கள், ஜாமர் கருவிகள், பாதுகாப்பு படை வீரர்கள் வண்டியின் வெளிப்புறத்தில் நின்று செல்ல சிறப்பு படிகட்டுகள் என அனைத்து வசதிகளும் செய்யப்பட்டுள்ளன.
இதையும் படிக்க.. காத்திரமான மார்க்ஸியக் கலைச்சொற்கள் - நூல் அறிமுகம் I விமர்சனம்
புத்தாண்டு பிறப்பினையொட்டி, இந்த புதிய கார்களை முதல்வரின் பாதுகாப்பு படை வீரர்கள் இன்று முதல் பயன்படுத்தத் தொடங்கியுள்ளனர். இந்த கார்களின் புடை சூழ முதலமைச்சர் அலுவலகம் சென்று வருவார் என அதிகாரிகள் தெரிவித்தனர்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
டிரெண்டிங்



வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...