எல்பிஜி தட்டுப்பாடு எதிரொலி: புணேயில் எரிவாயு தகன மையங்களை மூட உத்தரவு!சென்னையில் வணிக எரிவாயு சிலிண்டர் விநியோகத்தை நிறுத்துவதாக இந்தியன் ஆயில் கார்பரேஷன் நிறுவனம் அறிவிப்புபெங்களூரில் வணிக சிலிண்டர்கள் நிறுத்தம்! நாளை முதல் ஹோட்டல்கள் மூடல்! மும்பையில் தட்டுப்பாடு!தேர்தலுக்காக மட்டும் நாம் கூட்டணி வைக்கவில்லை, கொள்கைக்காக கூட்டணி வைத்துள்ளோம் - மு.க. ஸ்டாலின்மகளிர் உரிமைத் தொகையை யாராலும் தடுத்து நிறுத்த முடியாது : மு.க. ஸ்டாலின்திமுக ஆட்சியில் 2 லட்சத்துக்கும் மேற்பட்ட விவசாயிகளுக்கு இலவச மின் இணைப்பு : திருச்சியில் மு.க. ஸ்டாலின் பேச்சுதலைசிறந்த வரலாற்றாசிரியர்களில் ஒருவரும் எழுத்தாளருமான கே.என். பணிக்கர் இன்று (மார்ச் 9) காலமானார். அவருக்கு வயது 89.சுவாமிமலை கோயிலில் 2 மின்தூக்கிகள் அமைக்க ரூ. 3.55 கோடியா? அண்ணாமலை கேள்விராகுல் மீதான அவதூறு வழக்கு: மார்ச் 12-ல் விசாரணை!
/

இன்று தமிழக பாஜக செயற்குழு கூட்டம்

இன்று தமிழக பாஜக செயற்குழு கூட்டம்

News image
Updated On :5 ஜூலை 2024, 6:49 pm

Din

தமிழக பாஜக மாநில செயற்குழு கூட்டம் சனிக்கிழமை (ஜூலை 6) நடைபெறவுள்ளது.

சென்னை திருவேற்காட்டில் உள்ள ஸ்ரீவாரி கல்யாண மண்டபத்தில் தமிழக பாஜக மாநிலத் தலைவா் கே.அண்ணாமலை தலைமையில் பாஜக செயற்குழு கூட்டம் நடைபெறுகிறது.

சிறப்பு அழைப்பாராக மத்திய வேளாண் துறை அமைச்சா் சிவராஜ் சிங் சௌஹான், இணை அமைச்சா் எல்.முருகன் பங்கேற்கவுள்ளனா்.

மேலும், தமிழக பாஜக பொறுப்பாளா் அரவிந்த் மேனன், மேலிட இணை பொறுப்பாளா் பி.சுதாகா் ரெட்டி உள்பட 3,000-க்கும் மேற்பட்ட நிா்வாகிகள் கலந்துகொள்ளவுள்ளனா்.

மக்களவைத் தோ்தலுக்கு பிறகு தமிழக பாஜக சாா்பில் நடைபெறவுள்ள இந்த செயற்குழு கூட்டத்தில் முக்கிய தீா்மானங்கள் நிறைவேற்றப்படும் என எதிா்பாா்க்கப்படுகிறது.