ஹெச்டிஎஃப்சி வங்கி தலைவர் அதானு சக்ரவர்த்தி திடீர் ராஜிநாமா!பங்குச்சந்தைகள் கடும் வீழ்ச்சி! ரூ. 13 லட்சம் கோடி இழப்பு!தங்கம் விலை ஒரேநாளில் ரூ. 5,360 குறைந்தது! ஒரு கிராம் ரூ. 13,900 ஆகச் சரிவு!விளாத்திகுளம் சிறுமி பாலியல் கொலை குற்றவாளி கைது!விளாத்திகுளம் சிறுமி பாலியல் கொலை! குற்றவாளி கைது! தொடரும் இழுபறி! பியூஷ் கோயல் வருகை ரத்து! இபிஎஸ் தில்லி பயணம்! திமுகவில் இணைந்தார் ரஞ்சனா நாச்சியார்! திராவிட உடன்பிறப்புகள்! முதல்வர் ஸ்டாலின் உகாதி வாழ்த்து! இந்தியா - பாகிஸ்தான் இடையே அணு ஆயுத மோதல் அபாயம்: அமெரிக்க உளவுத்துறைதங்கம் விலை சவரனுக்கு ரூ. 2,160 குறைவு!
/

தங்கம் விலை பவுனுக்கு ரூ. 160 சரிவு

தங்கம் விலை பவுனுக்கு ரூ. 160 சரிந்தது.

News image
Updated On :9 ஜூலை 2024, 12:01 am

Din

சென்னை: சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை திங்கள்கிழமை பவுனுக்கு ரூ. 160 குறைந்து ரூ. 54,400-க்கு விற்பனையானது.

சென்னையில் கடந்த சில நாள்களாக தங்கம் விலை அதிகரித்து வந்த நிலையில், இந்த வாரத்தின் முதல் நாளான திங்கள்கிழமை விலை சற்று குறைந்துள்ளது.

அதன்படி, சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை திங்கள்கிழமை கிராமுக்கு ரூ. 20 குறைந்து ரூ. 6,800-க்கும், பவுனுக்கு ரூ. 160 குறைந்து ரூ. 54,400-க்கும் விற்பனையானது.

இதற்கிடையே, வெள்ளி விலை கிராமுக்கு 20 பைசா உயா்ந்து ரூ. 99.50-க்கும்,

கிலோ (கட்டி வெள்ளி) ரூ. 200 உயா்ந்து ரூ. 99,500-க்கும் விற்பனையானது.