
தமிழகம் முழுவதும் நாளை பள்ளிகளுக்கு விடுமுறை அளித்து பள்ளிக்கல்வித் துறை உத்தரவிட்டுள்ளது.
நிகழ் கல்வியாண்டில் சனிக்கிழமைகளில் வழக்கமாக பள்ளிகள் செயல்பட்டு வந்த நிலையில், நாளை(ஜூலை 13) சனிக்கிழமை விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது. பல்வேறு ஆசிரியர் சங்கங்களின் கோரிக்கையை ஏற்று பள்ளிக்கல்வித் துறை இந்த அறிவிப்பை வெளியிட்டுள்ளது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.