ஆஸ்கர் விருது விழா கோலாகலம்! தென் தமிழகத்தில் இன்று மழைக்கு வாய்ப்புவெனிசுலா: 7 ஆண்டுகளுக்குப் பின் அமெரிக்க தூதரகம் மீண்டும் திறப்புயாருடன் கூட்டணி? : இன்று அறிவிக்கிறார் ராமதாஸ்11 மாநிலங்களவை இடங்களுக்கு இன்று தோ்தல்குழாய் எரிவாயு இணைப்பு பெற்றவர்களுக்கு சிலிண்டர் கிடையாது: மத்திய அரசுமார்ச் 17 முதல் 22 வரை திமுக வேட்பாளர் நேர்காணல்! - துரைமுருகன்காஸாவில் இஸ்ரேல் தாக்குதல்: கர்ப்பிணி, 2 சிறார்கள் உள்பட 12 பேர் பலி!சிறுபான்மையினரின் ஒற்றுமை தமிழ் நாட்டுக்கும் இந்தியாவுக்கும் முக்கியம் : மு.க. ஸ்டாலின்6 மாநில இடைத்தேர்தல் தேதி அறிவிப்பு!கேரள தேர்தல் களம்: ஆளும் சிபிஐ 86 இடங்களில் போட்டி! அசாம், கேரளம், புதுச்சேரியில் ஏப்ரல் 9இல் வாக்குப்பதிவுதமிழ்நாட்டுக்கு ஏப்.23ஆம் தேதி தேர்தல் மேற்கு வங்கம்: ஏப்ரல் 23, 29 பேரவைத் தேர்தல் அறிவிப்பு 5 மாநில பேரவைத் தேர்தல்: மே 4ஆம் தேதி வாக்கு எண்ணிக்கை புதுச்சேரிக்கு ஏப்ரல் 9ஆம் தேதி பேரவைத் தேர்தல் வாக்குப்பதிவு முழுவதும் சிசிடிவி கேமராக்கள் மூலம் கண்காணிக்கப்படும்: தேர்தல் ஆணையம் ஒவ்வொரு 2 மணி நேரத்திற்கும் வாக்குப்பதிவு சதவீதம் தெரிவிக்கப்படும் 5 மாநிலங்களில் மொத்தம் 2.19 லட்சம் வாக்குச்சாவடிகள்: தேர்தல் ஆணையம் அதிமுக ஆட்சிமன்றக் குழு திருத்தியமைப்பு! எடப்பாடி பழனிசாமி அறிவிப்பு!
/

பால் உற்பத்தியில் இடையூறு: ஆவின் விளக்கம்

சென்னை அம்பத்தூர் பால்பண்ணையில் பராமரிப்பு பணிகள் நடைபெற்று வருவதால், பால் உற்பத்தியில் இடையூறு ஏற்பட்டுள்ளதாக ஆவின் நிறுவனம் தெரிவித்துள்ளது.

News image
ஆவின்.
Updated On :28 ஜூலை 2024, 3:14 am

DIN

சென்னை அம்பத்தூர் பால்பண்ணையில் பராமரிப்பு பணிகள் நடைபெற்று வருவதால், பால் உற்பத்தியில் இடையூறு ஏற்பட்டுள்ளதாக ஆவின் நிறுவனம் தெரிவித்துள்ளது.

அந்நிறுவனம் சார்பில் வெளியிட்ட அறிக்கை: அம்பத்தூர் பால்பண்ணையில் பராமரிப்பு பணிகள் தொடங்கி உள்ளதாலும், இப்பணிகள் வரும் 16-ஆம் தேதிவரை நடைபெறும் என்பதாலும், பால் உற்பத்தியில் இடையூறு ஏற்பட்டுள்ளது.

இதனால் சென்னை மக்களுக்கு பால் விநியோகம் பாதிக்கப்படாமல் இருக்க, சென்னையில் உள்ள பிற பால் பண்ணைகளில் இருந்தும், பெரம்பலூர் மாவட்டம் பாடலூர் பால் பண்ணையிலிருந்தும் 1.50 லட்சம் லிட்டர் பால் சென்னைக்கு கொண்டுவரப்பட்டு, விநியோகிக்கப்படவுள்ளது. எனவே பொதுமக்களுக்கு எவ்வித இடையூறும் இல்லாமல் பால் விநியோகிக்க அனைத்து வகை முன்னேற்பாடுகளும் செய்யப்பட்டுள்ளன எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.