புதுச்சேரியில் திமுக-காங்கிரஸ் தொகுதிப் பங்கீடு பேச்சுவார்த்தை ஹோர்முஸ் நீரிணை விரைவில் திறக்கப்படும் - டிரம்ப்பெட்ரோல், டீசல் போதிய இருப்பு: எல்பிஜி உற்பத்தி 31% அதிகரிப்பு - மத்திய அரசுஇந்தியாவுக்கான 2 எல்பிஜி சரக்கு கப்பல்கள் ஹோர்முஸ் நீரிணையைக் கடந்து பயணம்!நெல் கொள்முதல்: பிரதமருக்கு முதல்வர் ஸ்டாலின் கடிதம்! கச்சா எண்ணெய் விலை 15 நாள்களில் 40% உயர்வு!எரிபொருள் தட்டுப்பாடு.. மத்திய அரசு என்ன செய்யப் போகிறது? முதல்வர் ஸ்டாலின் கேள்வி!வைரமுத்துவுக்கு ஞானபீட விருது!
/

ராமநாதபுரத்தில் நவாஸ்கனி வெற்றி: ஓபிஎஸ் 1.6 லட்சம் வாக்கு வித்தியாசத்தில் தோல்வி!

ராமநாதபுரத்தில் நவாஸ்கனி 1,66,782 வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி!

News image
கே. நவாஸ்கனி எம்.பி.
Updated On :4 ஜூன் 2024, 5:08 pm

DIN

ராமநாதபுரம் தொகுதியில் இந்தியன் யூனியன் முஸ்லீம் லீக் கட்சி வேட்பாளர் நவாஸ்கனி 5,09,664 வாக்குகள் பெற்று வெற்றி பெற்றுள்ளார்.

இந்தியா கூட்டணியில் இடம்பெற்றுள்ள நவாஸ்கனியை எதிர்த்து போட்டியிட்ட ஓ.பன்னீர்செல்வம் 3,42,882 வாக்குகள் பெற்றிருந்தார். இருவருக்குமான வாக்கு வித்தியாசம் 1,66,782.

ராமநாதபுரத்தில் முன்னணி வேட்பாளர்கள் பெற்ற வாக்குகளின் எண்ணிக்கை:

இந்தியா கூட்டணி - நவாஸ்கனி - 5,09,664

பாஜக கூட்டணி சுயேட்சை வேட்பாளர் - ஓ. பன்னீர்செல்வம் - 3,42,882

அதிமுக - ஜெயபெருமாள் - 99,780

நாதக - டாக்டர் சந்திர பிரபா ஜெயபால்- 97,672

2019 தேர்தலில் நவாஸ் கனி 4,69,943 வாக்குகள் பெற்றிருந்தார். 1.2 லட்சம் வாக்கு வித்தியாசத்தில் வெற்றி பெற்றுள்ளார். பாஜக வேட்பாளர் நயினார் நகேந்திரன் 3,42,821 வாக்குகள் பெற்று தோல்வியை சந்தித்தது குறிப்பிடத்தக்கது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.