டி20 உலகக் கோப்பை : தென்னாப்பிரிக்காவை வீழ்த்தி இறுதிப்போட்டிக்கு முன்னேறியது நியூசிலாந்து!மாநிலங்களவை அதிமுக வேட்பாளராக தம்பிதுரை அறிவிப்பு - பாமகவுக்கு ஒரு இடம்!முஸ்லிம்கள் கொல்லப்படுவதில் மேற்கு வங்கம் முதலிடம் - பாஜக குற்றச்சாட்டு! திருச்சி சிவா, பேராசிரியர் கான்ஸ்டன்டைன் ரவீந்திரன் - மாநிலங்களவை திமுக வேட்பாளர்களாக போட்டியிடுகின்றனர்மாநிலங்களவை உறுப்பினர் ஆகிறார் பிகார் முதல்வர் நிதீஷ் குமார்?28 பேரவை, 1 மாநிலங்களவை : கூட்டணி பங்கீட்டில் மனநிறைவு - செல்வப்பெருந்தகை
/

வேலூர் திமுக வேட்பாளர் யார்?

மக்களவைத் தேர்தலில் போட்டியிடும் திமுக வேட்பாளர்கள் பட்டியல் வெளியிடப்பட்டுள்ளது.

News image
வேலூர் திமுக வேட்பாளர் கதிர் ஆனந்த்
Updated On :20 மார்ச் 2024, 10:53 am

DIN

வேலூர் மக்களவைத் தொகுதியின் திமுக வேட்பாளராக கதிர் ஆனந்த் அறிவிக்கப்பட்டுள்ளார்.

வேட்பாளர் பெயர்: டி.எம். கதிர் ஆனந்த்

வயது: 49

தந்தை பெயர்: துரைமுருகன்

கல்வித் தகுதி: பி.காம்., எம்.பி.ஏ.,

தொழில்: வியாபாரம்

மனைவி பெயர்: சங்கீதா

குழந்தைகள்: 2 மகள், ஒரு மகன்.

கடந்த 2019 மக்களவைத் தேர்தலில் வேலூரில் முதல்முறையாக போட்டியிட்டு வெற்றி பெற்ற கதிர் ஆனந்த், இரண்டாவது முறையாக அதே தொகுதியில் போட்டியிடுகிறார்.

திமுக பொதுச் செயலாளரும், தமிழக மூத்த அமைச்சருமான துரைமுருகன் இவரது தந்தை என்பது குறிப்பிடத்தக்கது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.