

பாஜகவின் கூட்டணியில் இடம்பெற்றுள்ள பாட்டாளி மக்கள் கட்சி போட்டியிடவுள்ள 10 இடங்களின் பட்டியல் வெளியாகியது.
இது தொடர்பாக பாஜக வெளியிட்டுள்ள அறிக்கையில்,
காஞ்சிபுரம்
அரக்கோணம்
ஆரணி
தருமபுரி
விழுப்புரம்
கள்ளக்குறிச்சி
சேலம்
திண்டுக்கல்
மயிலாடுதுறை
கடலூர்
ஆகிய தொகுதிகளில் பாமக போட்டியிடும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.