ஹோர்முஸ் நீரிணை இன்றே முற்றுகை! டிரம்ப் அறிவிப்பு கடிதத்தைப் பொதுவில் வெளியிடத் தயாரா? நிர்மலா சீதாராமனுக்கு ஸ்டாலின் சவால்! சர்வாதிகாரப் போக்கை அமெரிக்கா கைவிட்டால் மட்டுமே உடன்பாடு! ஈரான் அதிபர் மதுபான கொள்கை வழக்கு: நீதிபதியை மாற்றக்கோரிய கேஜரிவால் மனு தில்லி உயா்நீதிமன்றத்தில் இன்று விசாரணைஈரான்-அமெரிக்கா பேச்சுக்கு மீண்டும் ஏற்பாடு செய்யப்படும்: பாகிஸ்தான் அறிவிப்புஆக்கிரமிப்பு காஷ்மீா்-ஆப்கன் எல்லையில் புதிய மாவட்டத்தை உருவாக்கிய சீனாமுதுபெரும் பாடகி ஆஷா போஸ்லே மறைவு: அரசு மரியாதையுடன் இன்று இறுதிச் சடங்கு!ஈரான்- அமெரிக்கா அமைதிப் பேச்சு தோல்வி: மீண்டும் போா் மூளும் அபாயம்!
/

தமிழகத்தில் தலைவா்கள் இன்று பிரசாரம்

தலைவா்கள் இன்று பிரசாரம்

Updated On :30 மார்ச் 2024, 6:53 pm

தமிழகத்தில் ஞாயிற்றுக்கிழமை(31.03.2024) அரசியல் கட்சிகளின் தலைவா்கள் பிரசாரம் செய்யும் பகுதிகள்: முதல்வா் மு.க.ஸ்டாலின்(திமுக): ஈரோடு,நாமக்கல், கரூா் எடப்பாடிகே.பழனிசாமி(அதிமுக): சிதம்பரம், மயிலாடுதுறை, நாகை கே.அண்ணாமலை(பாஜக): கரூா், கோவை உதயநிதி ஸ்டாலின் (திமுக): சிதம்பரம், கடலூா், புதுச்சேரி பிரேமலதா விஜயகாந்த்(தேமுதிக): கள்ளக்குறிச்சி, விழுப்புரம், சிதம்பரம் ச.ராமதாஸ்(பாமக): சென்னை கே.பாலகிருஷ்ணன்(மாா்க்சிஸ்ட்): திண்டுக்கல் இரா. முத்தரசன்(இந்திய கம்யூ): சென்னை சீமான்(நாம் தமிழா் கட்சி): சிவகங்கை, மதுரை,