சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை இன்று(மே. 7) சவரனுக்கு ரூ. 240 உயா்ந்து ரூ. 53,120-க்கு விற்பனையாகிறது.
மே மாத தொடக்கம் முதல் தங்கம் விலை ஏற்ற இறக்கத்துடன் காணப்படுகிறது. திங்கள்கிழமை நிலவரப்படி சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை கிராமுக்கு ரூ. 10 உயர்ந்து ரூ. 6,610-க்கும், சவரனுக்கு ரூ.80 உயர்ந்து ரூ.52,880-க்கும் விற்பனையானது.
இந்த நிலையில், சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை இன்று சவரனுக்கு ரூ. 240 உயா்ந்து ரூ. 53,120-க்கு விற்பனையாகிறது. கிராமுக்கு ரூ. 30 உயர்ந்து 6,640-க்கு விற்பனையாகிறது.
வெள்ளி விலை கிராமுக்கு ரூ.1 உயர்ந்து ரூ. 88.50-க்கும், ஒரு கிலோ (கட்டி வெள்ளி) ரூ.1000 உயர்ந்து ரூ.88,500-க்கும் விற்பனை செய்யப்படுகிறது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது

தங்கம் விலை இன்று(மே 26) குறைவு! இன்றைய நிலவரம்!

தங்கம் விலை சவரனுக்கு ரூ. 1,480 குறைந்தது! மாலை நிலவரம்...

தங்கம் விலை இன்றும் (மே 14) உயர்வு! எவ்வளவு?

தங்கம் விலை சவரனுக்கு ரூ. 800 உயர்வு! வெள்ளி விலை?
விடியோக்கள்

”6 மாதங்கள் விமர்சிக்க மாட்டேன் என்றார்கள்!”: செங்கோட்டையன் பேட்டி | TVK | DMK

என் அதிகாரங்கள் என்ன? என்பதை சட்டம் சொல்கிறது! பேரவைத் தலைவர் பேட்டி

ஆளுங்கட்சியை நோக்கி அதிமுக எம்எல்ஏக்கள் | CM Vijay | TVK | ADMK | MLA | Edappadi Palanisamy




