தமிழகம், புதுச்சேரியில் மார்ச் 21-ல் ரமலான் பண்டிகை! - தலைமை காஜி அறிவிப்புடிடிவி தினகரன் நாளை தில்லி பயணம்!வளைகுடா நாடுகளிலிருந்து 2.8 லட்சம் இந்தியர்கள் நாடு திரும்பினர்!மேற்கு வங்க தேர்தல்: பாஜகவின் 2 ஆம் கட்ட வேட்பாளர் பட்டியல் வெளியீடு! சென்னை தென்மண்டல வானிலை மைய தலைவரானார் சிவானந்த தாமோதர பை!ஹெச்டிஎஃப்சி வங்கி தலைவர் அதானு சக்ரவர்த்தி திடீர் ராஜிநாமா!பங்குச்சந்தைகள் கடும் வீழ்ச்சி! ரூ. 13 லட்சம் கோடி இழப்பு!தங்கம் விலை ஒரேநாளில் ரூ. 5,360 குறைந்தது! ஒரு கிராம் ரூ. 13,900 ஆகச் சரிவு!
/

கார் விபத்தில் சிக்கிய அமைச்சர் மகன்!

அமைச்சர் எ.வ.வேலு மகன் கார் விபத்தில் காயம்

News image

அமைச்சர் எ.வ.வேலு

Updated On :12 மே 2024, 1:13 pm

DIN

தமிழக பொதுப்பணித்துறை அமைச்சர் எ.வ.வேலுவின் மகன் சென்ற கார் திருவண்ணாமலை அருகே விபத்துக்குள்ளானதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

திருவண்ணாமலை ஏந்தல் பை-பாஸில் சென்று கொண்டிருந்த காரில் அமைச்சர் எ.வ.வேலுவின் மகன் கம்பன் பயணித்ததாகவும் சாலையைக் கடக்க முயன்ற மற்றொரு கார் மோதி அமைச்சர் மகன் பயணித்த கார் விபத்துக்குள்ளானதாக தெரிவிக்கப்படுகிறது.

அமைச்சர் மகன் கம்பன் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.