கிருஷ்ணகிரியில் லேசான நில அதிர்வு

கிருஷ்ணகிரியில் லேசான நில அதிர்வு ஏற்பட்டதால் மக்கள் அச்சமடைந்தனர்.
earthquake
நில அதிர்வு (கோப்புப்படம்)Din
Published on
Updated on
1 min read

கிருஷ்ணகிரியில் லேசான நில அதிர்வு ஏற்பட்டதால் மக்கள் அச்சமடைந்தனர்.

கிருஷ்ணகிரி மாவட்டம், போச்சம்பள்ளி, ஊத்தங்கரை, சந்தூர் உள்ளிட்ட பகுதிகளில் சனிக்கிழமை பிற்பகல் 1.30 மணியளவில் லேசான நில அதிர்வு ஏற்பட்டது.

அதானிக்கு இணையாக ஏழைகளும் வரி செலுத்தும் நிலை! -ராகுல் விமர்சனம்

இது ரிக்டரில் 3.3ஆகப் பதிவானதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

பூமிக்கு அடியில் 5 கிலோ மீட்டரில் இந்த நில அதிர்வு மையம்கொண்டிருந்ததாக தேசிய புவியியல் ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

இதனால் அப்பகுதிகளில் உள்ள மக்கள் சிறிது அச்சமடைந்தனர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com