டி20 உலகக் கோப்பை : தென்னாப்பிரிக்காவை வீழ்த்தி இறுதிப்போட்டிக்கு முன்னேறியது நியூசிலாந்து!மாநிலங்களவை அதிமுக வேட்பாளராக தம்பிதுரை அறிவிப்பு - பாமகவுக்கு ஒரு இடம்!முஸ்லிம்கள் கொல்லப்படுவதில் மேற்கு வங்கம் முதலிடம் - பாஜக குற்றச்சாட்டு! திருச்சி சிவா, பேராசிரியர் கான்ஸ்டன்டைன் ரவீந்திரன் - மாநிலங்களவை திமுக வேட்பாளர்களாக போட்டியிடுகின்றனர்மாநிலங்களவை உறுப்பினர் ஆகிறார் பிகார் முதல்வர் நிதீஷ் குமார்?28 பேரவை, 1 மாநிலங்களவை : கூட்டணி பங்கீட்டில் மனநிறைவு - செல்வப்பெருந்தகை
/

சென்னையில் அமலாக்கத் துறை சோதனை

சட்டவிரோத பணப் பரிமாற்ற புகாா் தொடா்பாக, சென்னையில் 6 இடங்களில் அமலாக்கத் துறையினா் திங்கள்கிழமை சோதனையில் ஈடுபட்டுள்ளனர்.

News image
கோப்புப்படம்.
Updated On :11 நவம்பர் 2024, 3:57 am

DIN

சட்டவிரோத பணப் பரிமாற்ற புகாா் தொடா்பாக, சென்னையில் 6 இடங்களில் அமலாக்கத் துறையினா் திங்கள்கிழமை சோதனையில் ஈடுபட்டுள்ளனர்.

சென்னையைச் சேர்ந்த சூரிய ஒளி மின்சாரம் தயாரிக்கும் நிறுவனத்துக்கு சொந்தமான 6 இடங்களில் அமலாக்க துறை அதிகாலை முதல் சோதனை நடத்தி வருகிறது.

சட்டவிரோத பணப் பரிமாற்ற தடைச் சட்டத்தின் கீழ் இந்த சோதனை நடைபெறுவதாக அமலாக்கத்துறை தகவல் தெரிவித்துள்ளது.

சோதனை முழுமையாக நிறைவடைந்த பிறகே, கைப்பற்றப்பட்ட ஆவணங்களின் விவரங்கள் குறித்து தெரியவரும் என்பது குறிப்பிடத்தக்கது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.