மேட்டூர் அணைக்கு நீர்வரத்து அதிகரிப்பு!
மேட்டூர் அணைக்கு நீர்வரத்து வினாடிக்கு 5451கன அடியாக அதிகரித்துள்ளது.


மேட்டூர் அணைக்கு நீர்வரத்து வினாடிக்கு 5451கன அடியாக அதிகரித்துள்ளது.
மேட்டூர் அணையின் நீர்மட்டம் இன்று(நவ.13) காலை 106.10 அடியிலிருந்து 106.07அடியாக குறைந்தது.
அணைக்கு வரும் நீரின் அளவு வினாடிக்கு 4992 கன அடியிலிருந்து வினாடிக்கு 5451கன அடியாக சற்று அதிகரித்துள்ளது.
டெல்டா பாசனத்திற்கு மேட்டூர் அணையில் இருந்து வினாடிக்கு 5,000கன அடி வீதம் தண்ணீர் திறக்கப்பட்டு வருகிறது.
கிழக்கு மேற்கு கால்வாய் பாசனத்திற்கு வினாடிக்கு 600கன அடி வீதம் தண்ணீர் திறக்கப்பட்டு வருகிறது.
அணையின் தற்போதைய நீர்இருப்பு 72.93 டிஎம்சியாக உள்ளது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
டிரெண்டிங்




வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...