சீசிங் ராஜா என்கவுன்டர்: ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கில் தொடர்பு இல்லை!
என்கவுன்டர் செய்யப்பட்ட ரெளடி சீசிங் ராஜாவுக்கும் ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கிற்கும் தொடர்பு இல்லை என சென்னை தெற்கு மண்டல இணை ஆணையர் சிபி சக்கரவர்த்தி தெரிவித்துள்ளார்.

இணை ஆணையர் சிபி சக்கரவர்த்தி / ரெளடி சீசிங் ராஜா








