வளைகுடா நாடுகளிலிருந்து 2.8 லட்சம் இந்தியர்கள் நாடு திரும்பினர்!மேற்கு வங்க தேர்தல்: பாஜகவின் 2 ஆம் கட்ட வேட்பாளர் பட்டியல் வெளியீடு! சென்னை தென்மண்டல வானிலை மைய தலைவரானார் சிவானந்த தாமோதர பை!ஹெச்டிஎஃப்சி வங்கி தலைவர் அதானு சக்ரவர்த்தி திடீர் ராஜிநாமா!பங்குச்சந்தைகள் கடும் வீழ்ச்சி! ரூ. 13 லட்சம் கோடி இழப்பு!தங்கம் விலை ஒரேநாளில் ரூ. 5,360 குறைந்தது! ஒரு கிராம் ரூ. 13,900 ஆகச் சரிவு!
/

தில்லிக்குப் புறப்பட்டார் நயினார் நாகேந்திரன்! அமித் ஷாவுடன் சந்திப்பு?

தமிழ்நாட்டில் பாஜகவின் அடுத்த மாநில தலைவருக்கான போட்டியில் நயினார் நாகேந்திரன்!

News image
Updated On :7 ஏப்ரல் 2025, 4:11 pm

DIN

சென்னை: பாஜக தலைவர் நயினார் நாகேந்திரன் தில்லிக்குப் புறப்பட்டுச் சென்றுள்ளார். அங்கு அவர் அமைச்சர்கள் அமித் ஷா, ஜே.பி.நட்டா மற்றும் பிற முக்கிய பாஜக தலைவர்களை சந்தித்து பேச உள்ளதாக தகவலறிந்த வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

அண்ணாமலைக்குப் பின் தமிழ்நாட்டில் பாஜகவின் அடுத்த மாநில தலைவருக்கான போட்டியில் நயினார் நாகேந்திரன் பெயரே முன்னிலை வகிக்கிறது. அவருக்கு அடுத்தபடியாக, இந்த போட்டியில் வானதி சீனிவாசன், தமிழிசை சௌந்தரராஜன் பெயர்களும் பரிசீலனையில் இருப்பதாகக் கூறப்படுகிறது.

வெகுவிரைவில், தமிழ்நாட்டில் பாஜகவின் அடுத்த மாநில தலைவர் யார்? என்பது குறித்த அறிவிப்பு வெளியாகலாம் என்று பாஜக வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.