
மேட்டூர் அணை (கோப்புப் படம்)
Updated On :3 பிப்ரவரி 2025, 4:08 am

மேட்டூர் அணையின் நீர்வரத்து 479 கனஅடியாக குறைந்துள்ளது.
மேட்டூர் அணையின் நீர்மட்டம் 110.56 அடியில் இருந்து 110.54 அடியாக குறைந்துள்ளது. அணைக்கு வரும் நீரின் அளவு வினாடிக்கு 491 கனஅடியிலிருந்து வினாடிக்கு 479 கனஅடியாக சற்று குறைந்துள்ளது.
குடிநீர் தேவைக்காக மேட்டூர் அணையில் இருந்து வினாடிக்கு 500 கனஅடி வீதம் தண்ணீர் திறக்கப்பட்டு வருகிறது. நீர் இருப்பு 79.17 டிஎம்சியாக உள்ளது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
டிரெண்டிங்




வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...