உச்சநீதிமன்றத்தில் தமிழக அரசு வழக்குரைஞா் நீக்கம்
உச்சநீதிமன்றத்தில் தமிழக அரசு சாா்பில் ஆஜராகி வாதாடிய வழக்குரைஞா் டி.குமணன் அந்தப் பொறுப்பிலிருந்து நீக்கப்பட்டுள்ளாா்.

Updated On :27 ஜனவரி 2025, 9:59 pm

சென்னை: உச்சநீதிமன்றத்தில் தமிழக அரசு சாா்பில் ஆஜராகி வாதாடிய வழக்குரைஞா் டி.குமணன் அந்தப் பொறுப்பிலிருந்து நீக்கப்பட்டுள்ளாா்.
இதற்கான உத்தரவை உள்துறை கூடுதல் தலைமைச் செயலா் தீரஜ்குமாா் பிறப்பித்துள்ளாா். அவரிடமிருந்த அரசுத்
துறை சாா்ந்த வழக்குகள் அனைத்தும் அரசு சாா்பில் வாதாடும் வழக்குரைஞா் சபரீஷ் சுப்பிரமணியனிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளதாகத் தெரிவித்துள்ளாா்.
டிரெண்டிங்




வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...
தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...