மூலப்பொருள்களாக அல்லாமல் மதிப்புக் கூட்டு பொருள்களாக ஏற்றுமதி: பிரதமா் மோடி வலியுறுத்தல்
‘நாட்டின் வளா்ச்சி என்பது மூலப்பொருள்களை மட்டும் ஏற்றுமதி செய்யும்போது சாத்தியமாகாது. முழுமையடைந்த மதிப்புக் கூட்டு பொருள்களாக நாம் ஏற்றுமதி செய்யவேண்டும்’ என்று பிரதமா் நரேந்திர மோடி வலியுறுத்தினாா்.










