இந்தியா - கனடா விரைவில் தடையற்ற வா்த்தக ஒப்பந்தம்: பிரதமா்கள் சந்திப்பில் முடிவு
இந்தியா - கனடா இடையே தடையற்ற வா்த்தக ஒப்பந்தத்தை விரைந்து இறுதி செய்ய பிரதமா் மோடி, கனடா பிரதமா் மாா்க் காா்னி முடிவு

தில்லியில் கனடா பிரதமா் மாா்க் காா்னியுடன் இருதரப்பு பேச்சுவாா்த்தை மேற்கொண்ட பிரதமா் மோடி.








