சிஎஸ்கே போராடி தோல்விதிமுக இரட்டை வேடம்! தமிழ்நாட்டில் ஒரு கொள்கை; புதுவையில் வேறு கொள்கை - இபிஎஸ்தமிழ்நாட்டின் டிஎன்ஏவை சிதைக்க என்டிஏ முயற்சி : மு.க. ஸ்டாலின்பாரசீக வளைகுடா நாடுகளின் எண்ணெய் உற்பத்தி வளங்களைக் குறிவைத்து தாக்குதல் நடத்த ஈரான் திட்டம்காஸா மீது இஸ்ரேல் தாக்குதல்: பொதுமக்கள் பலி!பிரசார மேடையில் நடனமாடி வாக்காளர்களைக் கவர்ந்த அஸ்ஸாம் முதல்வர்!
/

மேட்டூர் அணை நீர்வரத்து வினாடிக்கு 1,10,500 கன அடி!

மேட்டூர் அணைக்கு வரும் நீரின் அளவு வினாடிக்கு இன்று காலை 1,10,500 கன அடியாக நீடிக்கிறது.

News image

மேட்டூர் அணை நீர்வரத்து வினாடிக்கு 19,955 கன அடியாக குறைந்துள்ளது. - கோப்புப்படம்

Updated On :29 ஜூலை 2025, 3:38 am

மேட்டூர் அணைக்கு வரும் நீரின் அளவு வினாடிக்கு இன்று(ஜூலை 29) காலை 1,10,500 கன அடியாக நீடிக்கிறது. அணையிலிருந்து வினாடிக்கு 1,10,500 கன அடி தண்ணீர் வெளியேற்றப்படுகிறது.

நீர் மின் நிலையங்கள் வழியாக வினாடிக்கு 18,000 கன அடி நீரும், உபரிநீர் 16 கண் பாலம் வழியாக வினாடிக்கு 92 ஆயிரம் கன அடி நீரும் திறக்கப்படுகிறது.

கிழக்கு மேற்கு கால்வாய் பாசனத்திற்கு வினாடிக்கு 500 கன அடி வீதம் தண்ணீர் திறக்கப்பட்டு வருகிறது.

அணையின் நீர்மட்டம் 120 அடியாகவும் நீர் இருப்பு 93.47 டிஎம்சியாகவும் உள்ளது.

Summary

Mettur Dam water flow is 1,10,500 cubic feet per second!

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.