காலமானார் எல். அனந்தலட்சுமி!

முனைவர் அனந்தலட்சுமி உடல்நலக் குறைவால் காலமானார்.
முனைவர் அனந்தலட்சுமி.
முனைவர் அனந்தலட்சுமி.
Published on
Updated on
1 min read

முனைவர் அனந்தலட்சுமி உடல்நலக் குறைவால் காலமானார்.

கடலூர் மாவட்டம், பண்ருட்டி திருவதிகை ஒன்றியக்குழு அலுவலகம் அருகே நகராட்சி ஊழியர் குடியிருப்பில் வசித்து வந்த (தீயணைப்பு நிலையம் பின்புறம்) முனைவர் எல். அனந்தலட்சுமி (49) உடல்நலக் குறைவால் திங்கள்கிழமை (ஜூன் 2) காலமானார்.

கடலூர் கிருஷ்ணசாமி பெண்கள் கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் வணிகவியல் துறை இணைப் பேராசிரியராகப் பணியாற்றி வந்த இவர், தினமணி நாளிதழின் நெய்வேலி செய்தியாளராகப் பணியாற்றிவரும் ஜீவ.இராம. சீனிவாசனின் மனைவி ஆவார்.

மறைந்த அனந்தலட்சுமிக்கு காயத்ரிஸ்ரீ, வித்யா ஸ்ரீநிவாஸ் ஆகிய இரு மகள்கள் உள்ளனர்.

அனந்தலட்சுமியின் இறுதிச்சடங்குகள் செவ்வாய்க்கிழமையான நாளை(ஜூன் 3) காலை 9 மணிக்கு அவரது இல்லத்தில் நடைபெறும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தொடர்புக்கு: 9843987808, 70107 02878.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com