விளாத்திகுளம் திமுக எம்எல்ஏ மார்க்கண்டேயன் பிணை கோரிய மனு உள்பட முக்கிய வழக்குகள் சென்னை உயர்நீதிமன்றத்தில் இன்று (ஆக. 3) விசாரணைக்கு வருகின்றன.
• ஜாதி, மதமற்றவர் என சான்று கோரி விண்ணப்பிப்பவர்களுக்கு சான்று வழங்க சட்டம் இயற்ற தமிழ்நாடு அரசுக்கு உத்தரவிடக் கோரிய நடிகர் பார்த்திபன் மனு விசாரிக்கப்படுகிறது.
• திருவல்லிக்கேணி காவல் நிலையத்தில் ஆஜராக விலக்கு கோரி முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜி தாக்கல் செய்த மனு மீது விசாரணை நடத்தப்படுகிறது.
• குதிரை பேர வழக்கில் பிணை கோரி நரேஷ், சேதுராஜ் தாக்கல் செய்த மனுக்கள் விசாரணைக்கு வரவிருக்கிறது.
Summary
Important cases, including the bail petition filed by Vilathikulam DMK MLA Markandeyan, are coming up for hearing at the Madras High Court today (Aug. 3).
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
தொடர்புடையது

சென்னை உயர் நீதிமன்றத்தில் இன்று (ஜூலை 30) எந்தெந்த வழக்குகள் விசாரணை?
சென்னை உயர் நீதிமன்றத்தில் இன்று (ஜூலை 29) எந்தெந்த வழக்குகள் விசாரணை?

சென்னை உயர் நீதிமன்றத்தில் இன்று (ஜூலை 28) எந்தெந்த வழக்குகள் விசாரணை?

சென்னை உயர் நீதிமன்றத்தில் இன்று (ஜூலை 27) எந்தெந்த வழக்குகள் விசாரணை?
விடியோக்கள்

ஜெயலலிதா போல் உண்ணாவிரதம் இருப்பாரா விஜய்? | TVK | CM Vijay | DkShivakumar | Jagadeswaran interview




