FOLLOW US

ON GOOGLE DISCOVER

தமிழகம் முழுவதும் நாளை குடற்புழு தொற்று தடுப்பு மாத்திரை வழங்கும் சிறப்பு முகாம்சுதந்திர தின பாதுகாப்பு! பல இடங்களில் பயங்கரவாத எதிா்ப்பு ஒத்திகையில் ஈடுபட்ட என்எஸ்ஜி!மேற்கு தொடா்ச்சி மலை மாவட்டங்களில் இன்று மிதமான மழைக்கு வாய்ப்பு புதுச்சேரியில் அரசு விழாவில் அமித் ஷா இன்று பங்கேற்பு! மதுக் கடைகளை மூட உத்தரவு!கடந்த 6 மாதங்களில் 3,323 இந்தியா்களை நாடு கடத்திய கனடா!சென்னை உயா்நீதிமன்ற புதிய நீதிபதிகள் இன்று பதவியேற்பு
/

மேட்டூர் அணை நிலவரம்!

மேட்டூர் அணை நிலவரம் பற்றி...

News image

மேட்டூர் அணை - படம் - டிஎன்எஸ்

Updated On :4 ஆகஸ்ட் 2026, 9:00 am IST

மேட்டூர் அணைக்கு வரும் நீர்வரத்து வினாடிக்கு 67 கன அடியாக உள்ளது.

இன்று (ஆக. 4) காலை 8 மணி நிலவரப்படி மேட்டூர் அணையின் நீர்மட்டம் 73.02 அடியாகக் குறைந்துள்ளது.

மேட்டூர் அணைக்கு வரும் நீரின் அளவு வினாடிக்கு 68 கன அடியில் இருந்து வினாடிக்கு 67 கன அடியாக சற்று குறைந்துள்ளது.

மேட்டூர் அணையிலிருந்து குடிநீர் தேவைக்காக திறக்கப்படும் நீரின் அளவு வினாடிக்கு 1,500 கன அடி வீதம் திறக்கப்பட்டு வருகிறது.

தற்போது மேட்டூர் அணையின் நீர் இருப்பு 35.35 டிஎம்சியாக உள்ளது.

Summary

The water inflow into Mettur Dam is 67 cubic feet per second

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.