தாய்லாந்து பள்ளி துப்பாக்கிச் சூட்டில் 8 பேர் பலி! தாத்தா-பாட்டியையும் கொன்ற கொலையாளி! வினாத்தாள் கசிவு கொலையை விட மிகக் கொடூர குற்றம்: நீதிமன்றம்பொருளாதார ஆலோசனைக் குழுவில் பிரவீண் சக்ரவர்த்தி உள்ளாரா? திமுக எம்எல்ஏ கேள்வி!தவெக ஆட்சியில் கமிஷன்! திமுக குற்றச்சாட்டுக்கு அமைச்சர் ஆனந்த் சவால்!தமிழக மக்களுக்காக அவமானப்படவும் தயார்! பெங்களூர் பயணம் குறித்து விஜய்!தமிழக மக்களுக்காக அவமானப்படவும் தயார்! பெங்களூர் பயணம் குறித்து விஜய்!மேக்கேதாட்டு விவகாரம்: அனைத்துக் கட்சி கூட்டத்தை கூட்டாதது ஏன்? உதயநிதி கேள்வி!பாலியல் தொல்லை வழக்கு! பி.ஆர். சுந்தரை சிறையில் அடைக்க நீதிமன்றம் மறுப்பு! கருணாநிதி நினைவு நாள்! மு.க. ஸ்டாலின் தலைமையில் அமைதிப் பேரணி!அக்னி - 4 ஏவுகணை சோதனை வெற்றிமாநில வருவாயை அதிகரிப்பது மாநில வருவாயை அதிகரிப்பது குறித்து பொதுமக்கள் கருத்து தெரிவிக்கலாம்‘வெற்றித் தறி’ விற்பனை நிலையங்கள் இன்று தொடக்கம்: முதல்வா் விஜய் அறிவிப்பு 3 மாவட்டங்களில் இன்று பலத்த மழைக்கு வாய்ப்புயுபிஐ பரிவா்த்தனைகளுக்கு கட்டணம்: மக்களவையில் மசோதா நிறைவேற்றம்
/

முழுமையான பயிர்க் கடன் தள்ளுபடி கோரி தலைமைச் செயலகம் முன்பாக போராட்டம்! விவசாயிகள் கைது

தலைமைச் செயலகம் போராட்டம் நடத்திய விவசாயிகள் கைது செய்யப்பட்டது குறித்து...

News image

போராட்டத்தில் ஈடுபட்ட விவசாயிகள் கைது - DNS

Updated On :7 ஆகஸ்ட் 2026, 1:07 pm IST

தமிழ்நாடு அரசு தலைமைச் செயலகம் முன்பாக போராட்டம் நடத்திய விவசாயிகளை காவல்துறையினர் கைது செய்தனர்.

தமிழக சட்டப்பேரவையில் பட்ஜெட் உரை மீதான விவாதங்கள் நடைபெற்று வருகிறது.

இந்த நிலையில், தவெகவின் தேர்தல் வாக்குறுதிகளில் கூறியபடி பயிர்க் கடன் முழுமையாக தள்ளுபடி செய்யப்பட வேண்டும் என வலியுறுத்தி, பல்வேறு மாவட்டங்களின் கிராமங்களைச் சேர்ந்த விவசாயிகள் சுமார் 45 பேர் ஒன்றுகூடி, தலைமைச் செயலகம் முன்பாக இன்று (ஆக. 7) காலை கவன ஈர்ப்புப் போராட்டம் நடத்தினர்.

முழு பயிர்க் கடன் தள்ளுபடிகோரி விவசாயிகள் போராட்டம்

முழு பயிர்க் கடன் தள்ளுபடிகோரி விவசாயிகள் போராட்டம் - DNS

இதனைத் தொடர்ந்து, போராட்டத்தில் ஈடுபட்டோரை காவல்துறையினர் கைது செய்தனர்.

தவெகவின் தேர்தல் வாக்குறுதிகளில் பயிர்க் கடன் தள்ளுபடி செய்யப்படும் எனக் கூறியதுபோல் இல்லாமல், ரூ. 75,000 வரையிலான கடன் மட்டுமே தள்ளுபடி செய்யப்படும் என தவெக அரசு அறிவித்திருப்பதாக எதிர்க்கட்சிகள் குற்றஞ்சாட்டி வருகின்றன.

இந்த நிலையில்தான் தலைமை செயலகம் முன்பாக விவசாயிகள் போராட்டம் நடத்தினர்.

முழு பயிர்க் கடன் தள்ளுபடி கோரி விவசாயிகள் போராட்டம்

முழு பயிர்க் கடன் தள்ளுபடி கோரி விவசாயிகள் போராட்டம் - DNS

Summary

Farmers arrested after staging a protest in front of the Secretariat demanding a crop loan waiver

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.