உ.பி.யில் சர்க்கரை தட்டுப்பாடு இல்லை: முதல்வர் யோகி ஆதித்யநாத் திமுக உள்கட்சித் தேர்தல் எப்போது? மு.க. ஸ்டாலின் அறிவிப்பு எம்எல்ஏ-க்களுக்கு சென்னையில் 2 கிரவுண்ட் இடம் தருவதாக சொன்னது யார்? செங்கோட்டையன் கோப்பைகளை வெல்வதே என் வேலை: கௌதம் கம்பீர் பெங்களூர் அறிவியல் கல்வி மைய மாணவர் தற்கொலை! 15 நாள்களில் 2வது சம்பவம்எத்தனாலுக்கும் சர்க்கரை விலையேற்றத்துக்கும் தொடர்பில்லை: மத்திய அரசு

புதுச்சேரி தவெக எம்எல்ஏ மீது வழக்கு!

திருபுவனை தவெக எம்எல்ஏ சாய் சரவணக்குமார் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டிருப்பது பற்றி....

எம்எல்ஏ சாய் சரவணக்குமார்

Published On :22 ஆகஸ்ட் 2026, 6:02 pm IST

திருபுவனை தவெக எம்எல்ஏ சாய் சரவணக்குமார் மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது.

புதுச்சேரி திருபுவனை தொழிற்பேட்டையில் இயங்கி வரும் தனியார் தொழிற்சாலைக்குள் தனது ஆதரவாளர்களுடன் ஆய்வு செய்யச் சென்ற தவெக எம்எல்ஏ சாய் சரவணக்குமாருக்கும் தொழிற்சாலை நிர்வாகத்தினருக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டதாகக் கூறப்படுகிறது.

இந்த நிலையில் தனியார் நிறுவனத்தில் அத்துமீறி நுழைந்ததாக அளிக்கப்பட்ட புகாரின் அடிப்படையில் சாய் சரவணக்குமார் மீது போலீஸார் வழக்குப் பதிவு செய்துள்ளனர்.

கொலை மிரட்டல், அத்துமீறி நுழைதல் உள்ளிட்ட 5 பிரிவுகளின் கீழ் இந்த வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.

Summary

A case has been registered against Thirubuvanai TVK MLA Sai Saravanakumar.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.