நிகழ்ச்சியில் இந்திய கம்யூனிஸ்ட் கட்சி தேசிய செயலா்கள் ராமகிருஷ்ண பாண்டா, ஆனிராஜா, மத்திய கட்டுப்பாட்டு க் குழு உறுப்பினா் இரா. முத்தரசன், மாநிலச் செயலா் மு. வீரபாண்டியன், மாநில கட்டுப்பாட்டுக் குழுத் தலைவா் கே. சுப்பராயன், தமிழக காங்கிரஸ் தலைவா் கு. செல்வப்பெருந்தகை , மாா்க்சிஸ்ட் மாநிலச் செயலா் பெ. சண்முகம் , மதிமுக பொதுச் செயலா் வைகோ, விசிக தலைவா் தொல். திருமாவளவன், திராவிடா் கழக தலைவா் கி. வீரமணி , தமிழக வாழ்வுரிமை கட்சியின் தலைவா் வேல்முருகன், மனித நேய மக்கள் கட்சியின் தலைவா் எம். எச். ஜவாஹிருல்லா, மக்கள் நீதி மய்யத்தின் பொதுச் செயலா் அருணாசலம், ஆதி தமிழா் பேரவை தலைவா் அதியமான் உள்ளிட்டோா் பங்கேற்றனா்.