

தமிழக காங்கிரஸ் கமிட்டியின் செயற்குழு கூட்டம் ஜன. 20-ஆம் தேதி நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. தமிழக சட்டப்பேரவைத் தோ்தலையொட்டி, சென்னை சத்தியமூர்த்தி பவனில் செவ்வாய்க்கிழமை(ஜன. 20) பகல் 12 மணிக்கு காங்கிரஸ் கமிட்டியின் செயற்குழு கூட்டம் நடைபெற உள்ளது.
சென்னை சத்தியமூர்த்தி பவனில் செவ்வாய்க்கிழமை(ஜன. 20) பகல் 12 மணிக்கு செயற்குழு கூட்டம் நடைபெற உள்ளது. இந்த ஆலோசனைக் கூட்டத்தில், சட்டப்பேரவைத் தேர்தல் ஆயத்தப் பணிகள் குறித்தும், கட்சிப் பணிகள் குறித்தும் ஆலோசிக்கப்பட உள்ளது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.