FOLLOW US

ON GOOGLE DISCOVER

/

ராதாகிருஷ்ணன், தீரஜ்குமார் உள்பட 20 ஐஏஎஸ் அதிகாரிகள் மாற்றம்!

ராதாகிருஷ்ணன், தீரஜ்குமார் உள்பட 20 ஐஏஎஸ் அதிகாரிகள் மாற்றம் செய்யப்பட்டுள்ளதைப் பற்றி...

News image

ராதாகிருஷ்ணன்.

Updated On :15 ஜூலை 2026, 9:48 pm IST

மின்துறைச் செயலர் ராதாகிருஷ்ணன், தீரஜ்குமார் உள்பட 20 ஐஏஎஸ் அதிகாரிகளை மாற்றம் செய்து தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது.

ஐஏஎஸ் அதிகாரிகள் பணியிடமாற்றம்

  • ஜெ. ராதாகிருஷ்ணன் - அண்ணா நிர்வாகப் பணியாளர் கல்லூரி

  • வி. அருண் ராய் - தமிழ்நாடு மின்சார வாரியம்

  • பூஜா குல்கர்னி - தமிழ்நாடு உள்கட்டமைப்பு அபிவிருத்தி வாரியம்

  • வாகே சங்கத் பல்வந்த் - தமிழ்நாடு தொழிற்துறை அபிவிருத்திக் கழகம்

  • பிரதீப் யாதவ் - குறு, சிறு மற்றும் நடுத்தர நிறுவனங்கள் துறையின் கூடுதல் தலைமைச் செயலர்

  • அதுல் ஆனந்த் - தகவல் தொழில்நுட்பம் மற்றும் டிஜிட்டல் சேவைகள் துறையின் கூடுதல் தலைமைச் செயலர்

  • அருண் ராய் - தொழில்முனைவோர் மேம்பாடு மற்றும் புத்தாக்க நிறுவனத்தின் கூடுதல் தலைமைச் செயலர்

  • தீரஜ் குமார் - உயர் கல்வித் துறையின் கூடுதல் தலைமைச் செயலர்

  • சுந்தரவல்லி - பொது மற்றும் மறுவாழ்வுத் துறையின் கூடுதல் தலைமைச் செயலர்

  • சுப்ரியா சாஹு - தொழில்முனைவோர் மேம்பாடு மற்றும் புத்தாக்க நிறுவனத்தின் ஆணையர்

  • காகர்லா உஷா - வனத்துறைச் செயலர்

  • டி. உமாநாத் - தொழில்துறை ஆணையர்

  • நிர்மல் ராஜ் - போக்குவரத்துத் துறைச் செயலர்

  • தாமஸ் வைத்தியன் - போக்குவரத்து, சாலைப் பாதுகாப்புத் துறை முதன்மைச் செயலர்

  • வள்ளலார் - தொழிலாளர் ஆணையர்

  • கஜலட்சுமி - மதுவிலக்கு மற்றும் கலால் துறை ஆணையர்

  • மகேஸ்வரி ரவிக்குமார் - கலை மற்றும் கலாசாரத்துறை இயக்குநர்

  • டி. ரத்னா - இந்து சமய அறநிலையங்கள் துறையின் கூடுதல் ஆணையர்

  • டி. பாஸ்கர பாண்டியன் - அருங்காட்சியகங்களின் இயக்குநர்

  • மகேஸ்வரி ரவிக்குமார் - சமூக நலத்துறை இயக்குநர்

Summary

The Tamil Nadu government has issued orders transferring 20 IAS officers, including Electricity Department Secretary Radhakrishnan and Dheeraj Kumar.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.