மத்திய ரயில்வே இணையமைச்சர் ரவ்நீத் சிங் ராஜிநாமா!‘வந்தே மாதரம்’ பாடலை அவமதித்தால் 3 ஆண்டுகள் சிறைபுதுச்சேரி கடற்கரை சாலை மூடல் டாலருக்கு நிகரான ரூபாயின் மதிப்பு 18 காசுகள் உயர்ந்து ரூ. 96.55 ஆக நிறைவு!5வது நாளாக சரிவுடன் நிறைவடைந்த சென்செக்ஸ் மற்றும் நிஃப்டி!மன்னார்குடி எம்எல்ஏ காமராஜை தகுதிநீக்கம் செய்யக் கோரி அமமுக மனு வினாத்தாள் கசிவைத் தடுக்க சட்டத் திருத்த மசோதா! மத்திய அமைச்சரவை ஒப்புதல்!சர்வதேச செஸ் கூட்டமைப்பின் தலைவராக விஸ்வநாதன் ஆனந்த் தேர்வு!தர்மேந்திர பிரதானை ஏன் விலக்க மறுக்கிறது மோடி அரசு? வெளித்தெரியாத காரணங்கள் என்னென்ன?மத்திய அமைச்சரவையிலிருந்து தர்மேந்திர பிரதான் நீக்கப்படாததற்கு காரணம் என்ன? நீட் போராட்டத்தை திசை திருப்ப.. நீட் சாதனையாளர்களைக் கொண்டாடுமாறு கூறும் மத்திய அரசு! ஆக. 3 -ல் கர்நாடகம் செல்கிறார் முதல்வர் விஜய்! அமைச்சர் தகவல்
/

ஜன நாயகன் படத்தை நாளை மீண்டும் பார்க்கும் முதல்வர் விஜய்!

ஜன நாயகன் படத்தை மீண்டும் பார்க்கவிருக்கும் முதல்வர் விஜய் பற்றி...

News image

விஜய் / பூஜா ஹெக்டே

Updated On :24 ஜூலை 2026, 8:00 pm IST

ஜன நாயகன் படத்தை முதல்வர் விஜய் நாளை(சனிக்கிழமை) மீண்டும் பார்க்கவுள்ளார்.

காலை 11.30 மணியளவில் படத்தை அவர் பார்த்து ரசிக்கவுள்ளார். ஏற்கெனவே அரசு அதிகாரிகளுடன் படத்தின் சிறப்புக் காட்சியை ரிலீஸுக்கு ஒருநாள் முன்பு முதல்வர் விஜய் பார்த்திருந்தார். இந்த முறை ஜன நாயகன் படக்குழுவுடன் அவர் படத்தை பார்க்கவிருக்கிறார்.

இயக்குநர் ஹெச்.வினோத் இயக்கத்தில் விஜய் நடிப்பில் உருவாகியுள்ள திரைப்படம் ‘ஜன நாயகன்’. இந்தப் படத்தில் பூஜா ஹெக்டே, மமிதா பைஜூ, பாபி தியோல், பிரகாஷ்ராஜ், பிரியாமணி, நரேன் உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர். படத்துக்கு அனிருத் இசையமைத்துள்ளார்.

கேவிஎன் புரொடக்‌ஷன் நிறுவனம் படத்தை தயாரித்துள்ளது. தணிக்கை உள்ளிட்ட பல்வேறு பிரச்னைகளை கடந்து படம் நேற்று திரையரங்குகளில் பிரம்மாண்டமாக வெளியானது. முதல்வர் விஜய்யின் கடைசித் திரைப்படம் அமைச்சர்கள் உள்பட பல்வேறு தரப்பினர் படத்தை கண்டு மகிழ்ந்தனர்.

Summary

Chief Minister Vijay is set to watch the movie 'Jana Nayagan' again tomorrow (Saturday).

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.