சென்னையில் 4 மடங்கு உயர்ந்த சொத்து வரி! அதிர்ச்சியில் மக்கள்! குட்டிக்கதை, சினிமா வசனம், பாட்டு: பட்ஜெட் விவாதத்தில் அசத்திய அமைச்சர் மரிய வில்சன்!தமிழ்நாட்டில் இருந்து ஒரு பிரதமர் உருவாக்கப்பட வேண்டும்: பேரவையில் ஆதவ் அர்ஜுன் பேச்சுடிஜிட்டல் கைது செய்து சிறுமி பாலியல் வன்கொடுமை! 3 மாதங்களாக அடைத்து வைத்திருந்தவர் கைதுமொழி எனக்கு ஒரு தடையாக இருக்கிறது! நான் அன்று ஆவேசப்பட்டது உண்மைதான்! மரிய வில்சன்டாடா குழுமத் தலைவர் சந்திரசேகரன் ராஜிநாமா! டாடா பங்குகள் 3% சரிவு!தொகுதி மறுவரையறைக்கு எதிரான தீர்மானம் நிறைவேற்றம்!தொகுதி மறுவரையறைக்கு எதிரான தனித் தீர்மானத்துக்கு வி.சி.க. ஆதரவுதொகுதி மறுவரையறை! முதல்வர் விஜய்யின் தனித் தீர்மானத்துக்கு திமுக ஆதரவு!தொகுதி மறுவரையறை தனித்தீர்மானத்துக்கு அதிமுக எதிர்ப்பு!தொடர்ந்து உயரும் தங்கம் விலை! இன்றைய நிலவரம் (ஆக. 12)தொகுதி மறுவரையறை: தனித்தீர்மானம் கொண்டுவந்தார் முதல்வர் விஜய்!தங்கம் விலை சவரனுக்கு ரூ.400 உயர்வு!ஆடி அமாவாசை: மேட்டூரில் முன்னோர்களுக்கு தர்ப்பணம் கொடுத்து வழிபாடு!சதுரகிரி கோயிலுக்கு செல்ல பக்தர்களுக்கு அனுமதி!மேட்டூர் அணைக்கு நீர்வரத்து 8,689 கன அடியாக அதிகரிப்பு!தொகுதி மறுசீரமைப்பு மசோதாவுக்கு எதிராக தனித் தீா்மானம்: பேரவையில் இன்று நிறைவேற்ற முடிவுகுடியரசு துணைத் தலைவா் வருகை: கிண்டி, அரும்பாக்கம் சிவப்பு மண்டலமாக அறிவிப்புசுதந்திர தின விழா: தமிழகத்தில் 1.20 லட்சம் போலீஸாா் பாதுகாப்புமேற்கு தொடா்ச்சி மலை மாவட்டங்களில் இன்றும், நாளையும் மழைக்கு வாய்ப்பு
/

காமன்வெல்த்: அரையிறுதிக்கு முன்னேறிய தமிழன் விஷால் தென்னரசு கயல்விழி!

கிளாஸ்கோ காமன்வெல்த் போட்டியில் அரையிறுதிக்கு முன்னேறிய தமிழக வீரர் விஷால் தென்னரசு கயல்விழி குறித்து...

News image

விஷால் தென்னரசு கயல்விழி. - படம்: எக்ஸ் / சாய் மீடியா.

Updated On :28 ஜூலை 2026, 6:57 pm IST

கிளாஸ்கோ காமன்வெல்த் போட்டியில் தமிழக வீரர் விஷால் தென்னரசு கயல்விழி (22 வயது) அரையிறுதிக்கு முன்னேறி அசத்தியுள்ளார்.

ஸ்காட்லாந்தின் கிளாஸ்கோ நகரில் 23-ஆவது காமன்வெல்த் விளையாட்டுப் போட்டிகள் கடந்த வியாழக்கிழமை கோலாகலமாகத் தொடங்கி விருவிருப்பாக நடைபெற்று வருகின்றன.

கிளாஸ்கோ காமன்வெல்த் போட்டியின் ஐந்தாவது நாளான நேற்று (ஜூலை 27) மட்டுமே இந்தியா ஒரு தங்கம் உள்பட ஆறு பதக்கங்களை வென்று அசத்தியிருந்தது. மொத்தமாக இதுவரை 10 பதக்கங்களை வென்றுள்ளது.

தமிழ்நாட்டைச் சேர்ந்த வீரர் ராஜா முத்துப்பாண்டி 65 கிலோ எடைப் பிரிவில் பங்கேற்றார். ஸ்னாட்ச் பிரிவில்126 கிலோ, க்ளீன் & ஜெர்க் பிரிவில் 160 கிலோ என மொத்தமாக 286 கிலோவைத் தூக்கி, இரண்டாமிடம் பிடித்து, வெள்ளிப் பதக்கம் வென்று சாதனை படைத்துள்ளதும் குறிப்பிடத்தக்கது.

தற்போது, ஜோலார்பேட்டைச் சேர்ந்த விஷால் டி.கே எனப்படும் விஷால் தென்னரசு கயல்விழி ஆடவர் 400 மீட்டர் தடகள போட்டியில் 46.49 வினாடிகளில் கடந்து அரையிறுதிக்கு முன்னேறியுள்ளார். ஒட்டுமொத்த பிரிவில் அவர் 14ஆவது வீரராக முடித்திருக்கிறார். 400 மீட்டரில் இந்தியாவின் தேசிய சாதனை (44.98 வினாடி) இவர் வசமிருப்பதும் குறிப்பிடத்தக்கது.

மற்றுமொரு தமிழக வீரர் ராஜேஷ் ரமேஷ் 47.43 வினாடிகளில் ஓடி ஒட்டுமொத்தமாக 25ஆவது இடத்தைப் பிடித்தார். மொத்தமாக 16 பேர் தேர்வான நிலையில் அவர், அரையிறுதிக்கான வாய்ப்பை இழந்தார்.

அரையிறுதிப் போட்டிகள் வரும் ஜூலை 30ஆம் தேதி நடைபெறவிருக்கிறது. மொத்தம் தேர்வாகியுள்ள 16 பேர்களில் 8 பேர் இறுதிப் போட்டிக்கு முன்னேறுவார்கள்.

Summary

Commonwealth Games 2026: Tamil Nadu's Vishal Thennarasu Kayalvizhi qualify for the semi-final

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.