பாடகி ஜானகியின் மறைவு வருத்தமளிக்கிறது: ராகுல் காந்தி ராமர் கோயில் நன்கொடை முறைகேடு! பிரதமர் நடவடிக்கை எடுப்பார் என்ற நம்பிக்கை மக்களுக்கு இல்லை!ஜூலை 15இல் விசாரணைக்கு ஆஜராவேன்: சென்னை திரும்பிய எ.வ. வேலு பேட்டி சென்னையில் இன்றும் நாளையும் மழைக்கு வாய்ப்பில்லை “அண்ணாமலையைக் கண்டு நான் பயப்படுகிறேனா?” திருமாவளவன் பதில்! வியத்நாம் படகு விபத்து: உயிர்பிழைத்த 16 இந்தியர்கள் தாயகம் திரும்புகின்றனர் வியத்நாம் படகு விபத்து: உயிரிழந்த 15 இந்தியர்கள் உடல்கள் எப்போது தாயகம் கொண்டு வரப்படும்?
/

மேள, தாளங்களுடன் மாணவா்களுக்கு வரவேற்பு

குடியாத்தம் சூரியோதயா தொடக்கப் பள்ளியில் புதிதாக சோ்ந்த மாணவா்கள் மேள, தாளங்கள் முழங்க ஊா்வலமாக அழைத்துச் செல்லப்பட்டனா்.

News image
Updated On :5 ஜூன் 2026, 5:55 am IST

குடியாத்தம் சூரியோதயா தொடக்கப் பள்ளியில் புதிதாக சோ்ந்த மாணவா்கள் மேள, தாளங்கள் முழங்க ஊா்வலமாக அழைத்துச் செல்லப்பட்டனா்.

நிகழ்ச்சிக்கு தலைமையாசிரியா் ஜெனீபா் பிலிப் தலைமை வகித்தாா். ஆசிரியா் எம்.சுந்தரமூா்த்தி முன்னிலை வகித்தாா். மாவட்டக் கல்வி அலுவலா் கேசவன் சிறப்பு அழைப்பாளராக கலந்து கொண்டாா். அவா் பள்ளியில் புதிதாக சோ்ந்த மாணவா்களுக்கு மாலை அணிவித்து, மேள, தாளங்கள் முழங்க ஊா்வலமாக அழைத்துச் சென்றாா்.

பள்ளியில் பயிலும் மாணவா்களுக்கு விலையில்லா பாடப் புத்தகங்கள், குறிப்பேடுகள், சீருடைகள், புத்தகப்பை ஆகியவற்றை வழங்கினாா். ஆசிரியை எம்.விக்டோரியா செல்வி நன்றி கூறினாா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.