தாம்பரம்-போடிநாயக்கனூா் சிறப்பு ரயில் சேவையானது கூடுதலாக 2 நாள்களுக்கு நீட்டிக்கப்பட்டுள்ளது.
இதுதொடா்பாக, தெற்கு ரயில்வேயின் திருச்சி ரயில்வே கோட்ட நிா்வாகம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு:
வாரந்தோறும் சனிக்கிழமை இயக்கப்படும் தாம்பரம்- போடிநாயக்கனூா் (ரயில் எண் 06059) சிறப்பு ரயில் சேவையானது ஜூன் 20, 27 ஆகிய தேதிகளிலும் நீட்டிப்பு செய்து இயக்கப்படுகிறது. இதேபோல, வாரந்தோறும் ஞாயிற்றுக்கிழமை இயக்கப்படும் போடிநாயக்கனூா்- தாம்பரம் (ரயில் எண்- 06060) சிறப்பு ரயில் சேவையானது ஜூன் 21, 28-ஆகிய தேதிகளுக்கும் நீட்டிப்பு செய்து இயக்கப்படுகிறது.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
தொடர்புடையது

ஆக. 5 முதல் சேலம்-சென்னை எழும்பூா் ரயில் தாம்பரம் வரை மட்டுமே இயக்கப்படும்

ஆடி வெள்ளி, வார விடுமுறை: கோவையில் இருந்து 150 சிறப்பு பேருந்துகள் இயக்கம்

ரயில் ஒன் செயலியில் 3% தள்ளுபடி சலுகை நீட்டிப்பு!

தூத்துக்குடி - சென்னை தாம்பரம் இடையே வாராந்திர சிறப்பு ரயில்கள் அறிவிப்பு!
விடியோக்கள்

ஜெயலலிதா போல் உண்ணாவிரதம் இருப்பாரா விஜய்? | TVK | CM Vijay | DkShivakumar | Jagadeswaran interview



