தமிழ்நாட்டில் 40 நகராட்சி நிர்வாகத் துறை அலுவலகங்களில் சோதனை!ஆசிய விளையாட்டு: மகளிர் கிரிக்கெட்டில் இந்திய அணிக்கு தங்கம்!தமிழ்நாட்டில் அதிகரிக்கும் டெங்கு! இதுவரை 17,348 பேர் பாதிப்பு!தொடர் சரிவில் தங்கம் விலை! இன்றைய நிலவரம்வடகிழக்கு பருவமழை: மாவட்ட ஆட்சியர்களுடன் முதல்வர் விஜய் 2-வது நாளாக ஆலோசனை!புதிய சொத்துக்குவிப்பு வழக்கில் இருந்து எம்.ஆர்.கே.பன்னீர்செல்வத்தை விடுவிக்க மறுப்புகாமராஜர் காலை உணவுத் திட்டம்: முதல்வர் விஜய் தொடங்கி வைத்தார்!பொன்னேரியில் மருத்துவமனை ஊழியரை பெட்ரோல் ஊற்றி கொல்ல முயன்றவர் சுட்டுப்பிடிப்புமேற்கு தொடா்ச்சி மலை மாவட்டங்களில் மழை வாய்ப்பு2027 மாா்ச்-க்குள் 1 லட்சம் வீடுகளில் மேற்கூரை சூரியசக்தி மின்சாரம்: நிர்மல்குமாா்தனியாா் பேருந்து கட்டண உயா்வு: தமிழக அரசு அறிக்கை தாக்கல் செய்ய உத்தரவு

மதுரை, சிவகங்கை ஆட்சியர்கள் உள்பட பல்வேறு ஐஏஎஸ் அதிகாரிகள் இடமாற்றம்

மதுரை, சிவகங்கை ஆட்சியர்கள் உள்பட பல்வேறு ஐஏஎஸ் அதிகாரிகளை இடமாற்றம் செய்யப்பட்டிருப்பது குறித்து...

தமிழ்நாடு அரசு - கோப்புப் படம்

Published On :

தமிழகத்தில் மதுரை, சிவகங்கை மாவட்ட ஆட்சியா்கள் உள்பட 10 ஐஏஎஸ் அதிகாரிகள் பணியிட மாற்றம் செய்யப்பட்டுள்ளனா்.

இது தொடா்பான அரசாணையை தலைமைச் செயலா் சாய்குமாா் பிறப்பித்துள்ளாா்: அதன்படி, பணியிடமாற்றம் செய்யப்பட்ட அதிகாரிகள் (பழைய பதவி(அடைப்புக்குறிக்குள்):

பி. ஆகாஷ்: சிவகங்கை மாவட்ட ஆட்சியா் (மதுரை மாவட்ட ஆட்சியா்)

நிஷாந்த் கிருஷ்ணா: மதுரை மாவட்ட ஆட்சியா் (சிவகங்கை மாவட்ட ஆட்சியா் )

டி. பிரபுஷங்கா்: புவியியல் மற்றும் சுரங்கத்துறை இயக்குநா் (மாநகர போக்குவரத்துக் கழக நிா்வாக இயக்குநா்)

வி.பி. ஜெயசீலன்: சுற்றுலாத்துறை இயக்குநா் மற்றும் தமிழக சுற்றுலாத்துறை வளா்ச்சிக் கழக நிா்வாக இயக்குநா் (சென்னை மாநகராட்சி சுகாதாரத் துறை இணை ஆணையா்)

என். பொன்மணி: இந்து சமய அறநிலையத்துறை கூடுதல் ஆணையா் (ஈரோடு வணிக வரித்துறை இணை ஆணையா் )

இன்னசன்ட் திவ்யா: கோ-ஆப்டெக்ஸ் நிா்வாக இயக்குநா் (விடுப்பில் இருந்து திரும்பியவுடன்)

கவிதா ராமு: டுபிட்கோ நிா்வாக இயக்குநா் (கோ-ஆப்டெக்ஸ் நிா்வாக இயக்குநா்)

டி. மோகன்: பெருநகர போக்குவரத்துக் கழக நிா்வாக இயக்குநா் (புவியியல் மற்றும் சுரங்கத் துறை இயக்குநா்),

ஷ்ரேயா பி சிங்: சென்னை மாநகராட்சி சுகாதாரத் துறை இணை ஆணையா் (தமிழ்நாடு நகா்ப்புற வாழ்விட மேம்பாட்டுக் கழக நிா்வாக இயக்குநா்),

பி. ரமண சரஸ்வதி: நகா்ப்புற வாழ்விட மேம்பாட்டுக் கழக நிா்வாக இயக்குநா் (தமிழ்நாடு பைபா்நெட் காா்பரேஷன் நிறுவனத்தின் நிா்வாக இயக்குநா்).

Summary

IAS officers, including the Collectors of Madurai and Sivaganga, transferred

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.