/
தேமுதிக கட்சி சார்பில் போட்டியிட்ட பிரேமலதா விருத்தாசலம் தொகுதியிலும் மற்றும் விஜய பிரபாகர் விருதுநகர் தொகுதியிலும் முன்னிலையில் உள்ளனர்.
விருத்தாசலம் தொகுதியில் தேமுதிக பொதுச் செயலர் பிரேமலதா விஜயகாந்த் 5 ஆம் சுற்று முடிவில் 1465 வாக்குகள் வித்தியாசத்தில் முன்னிலையில் உள்ளார்.
விருதுநகர் தொகுதியில் விஜய பிரபாகர் 5 ஆம் சுற்று முடிவில் 175 வாக்குகள் வித்தியாசத்தில் முன்னிலையில் உள்ளார்.
Summary
Premalatha, contesting on behalf of the DMDK party, is leading in the Virudhachalam constituency, while Vijay Prabhakaran is leading in the Virudhunagar constituency.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது

மு.க. ஸ்டாலினுடன் பிரேமலதா சந்திப்பு!

தவெகவுக்கு தேமுதிக ஆதரவா? பிரேமலதா பதில்!

விருதுநகரில் விஜய பிரபாகர் தோல்வி!

விருத்தாசலத்தில் பிரேமலதா, விருதுநகரில் விஜய பிரபாகர் முன்னிலை!
விடியோக்கள்
Podcast | அமைச்சரவை விரிவாக்கம்: அதிமுக எதிர்காலம் என்ன? | News and Views | Epi - 37 |

அமைச்சரவையில் அதிமுக எம்எல்ஏ-க்கள்?: அமைச்சர் ஆதவ் அர்ஜுனா விளக்கம்

சூர்யவன்ஷியால் மாறிப்போன போர்க்களம்: இழுத்தடிக்கும் பிளே ஆஃப் வாய்ப்புகள்!



