அதிமுக கூட்டணியில் 18 தொகுதிகளில் போட்டியிட்ட பாட்டாளி மக்கள் கட்சி 5 தொகுதிகளில் மட்டுமே முன்னிலை வகித்து வருகிறது.
தமிழக சட்டப்பேரவைத் தேர்தலில் பதிவான வாக்குகள் எண்ணப்பட்டு வருகின்றன.
காலை 8 மணி முதல் வாக்குகள் எண்ணப்பட்டு வரும் நிலையில், பிற்பகல் 1.30 மணி நிலவரப்படி தமிழக வெற்றிக் கழகம் 111 தொகுதிகளிலும், அதிமுக 55 தொகுதிகளிலும், திமுக 49 தொகுதிகளிலும் முன்னிலை வகித்து வருகிறது.
அதிமுக கூட்டணியில் 18 இடங்களில் போட்டியிட்ட பாமக, 5 இடங்களில் மட்டுமே முன்னிலை வகித்து வருகிறது.
தருமபுரியில் போட்டியிட்ட செளமியா அன்புமணி 6817 வாக்குகள் முன்னிலையில் இருக்கிறார். அவர் 46080 வாக்குகள் பெற்றுள்ளார்.
ஜெயம்கொண்டான் தொகுதியில் போட்டியிட்ட வைத்திலிங்கம் 9255 தொகுதிகளில் முன்னிலையில் உள்ளார். விக்கிரவாண்டியில் சிவகுமார் 547 வாக்குகளும், செஞ்சியில் கணேஷ் குமார் 3570 வாக்குகளும், பென்னாகரம் 1754 வாக்குகளும் முன்னிலையில் உள்ளனர். (பிற்பகல் 1.30 மணி நிலவரம்)
Summary
TN election 2026 PMK leads in only 5 of the 18 constituencies contested
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது
28 தொகுதிகளில் 5-ல் மட்டுமே காங்கிரஸ் முன்னிலை!

10-ல் ஒரு இடத்தில் மட்டுமே தேமுதிக முன்னிலை!

போட்டியிட்ட 27 இடங்களில் 3-ல் மட்டும் பாஜக முன்னிலை!

அஸ்ஸாமில் 17 தொகுதியில் பாஜக முன்னிலை!
வீடியோக்கள்
தவெக முன்னிலை! உணர்த்துவது என்ன? | TVK | VIJAY | Election result | TN Election
இணையதளச் செய்திப் பிரிவு

சிங் கீதம் டீசர்!
தினமணி செய்திச் சேவை

அம்மா அம்மாதான் பாடல்!
இணையதளச் செய்திப் பிரிவு

தோழர்களை நெறிப்படுத்த மட்டுமே அந்த விடியோ! Thiruma விளக்கம்! | VCK
இணையதளச் செய்திப் பிரிவு


