தமிழ்நாட்டில் தொடர் மின்வெட்டுக்கு உடனடியாகத் தீர்வுகாண வேண்டும்: பிரேமலதாஐஏஎஸ் அதிகாரிகள் இடமாற்றம் : தமிழ்நாடு அரசு உத்தரவு எங்கள் மீது துரோகப் பட்டம் சுமத்த முயல்வது முற்றிலும் தவறானது: எஸ்.பி. வேலுமணிநிதின் நவீனுடன் நயினார் நாகேந்திரன் சந்திப்பு! அமித் ஷாவையும் சந்திக்கிறார்!10 மாவட்டங்களில் நாளை கனமழைக்கு வாய்ப்பு எவரெஸ்ட் சிகரத்திலிருந்து இறங்கும்போது இரண்டு இந்தியர்கள் பலி! மே 25, 26ல் எஸ்பிஐ ஊழியர்கள் வேலைநிறுத்தம் அறிவிப்பு!முன்னாள் அமைச்சர் சேகர்பாபு மீது வழக்குப் பதிவு! அதிகாரத்தில் பங்கு தர மறுக்கும் சமூக நீதி, சுயநலப் புத்தி: விசிக பதில்முடத்தெங்கு! அரசியலில் என்ன பெயர்? விசிகவை சூசகமாக உரைக்கும் ஆ. ராசாஅரசு விவகாரங்களில் தலையிடக் கூடாது: தவெகவினருக்கு என். ஆனந்த் அறிவுறுத்தல்
/

100 -க்கும் மேற்பட்ட குறுகிய கால டெண்டர்கள் ரத்து!

குறுகிய கால டெண்டர்கள் ரத்து செய்யப்பட்டுள்ளது பற்றி...

News image

தமிழக அரசு

Updated On :22 மே 2026, 5:18 pm IST

போக்குவரத்து, பொதுப்பணித் துறைகளில் மேற்கொள்ளப்பட்ட 100 -க்கும் மேற்பட்ட குறுகிய கால டெண்டர்கள் ரத்து செய்யப்பட்டுள்ளன.

முதல்வர் ஜோசப் விஜய் தலைமையிலான புதிய அரசு பதவியேற்றதும் பல்வேறு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.

அந்த வகையில் மாநகராட்சி, ஊரக வளர்ச்சித் துறையில் குறுகிய கால டெண்டர்கள் வெளியிட்ட அதிகாரிகள் ஏற்கனவே பணியிடை நீக்கம் செய்யப்பட்டுள்ளனர்.

இதையடுத்து மே 13 முதல் மே 22 ஆம் தேதி வரை வெளியிடப்பட்ட 100 -க்கும் மேற்பட்ட குறுகிய கால டெண்டர்களை தமிழ்நாடு அரசு ரத்து செய்துள்ளது.

போக்குவரத்து, பொதுப்பணி, மின்சாரம் உள்ளிட்ட துறைகள் சார்பில் வெளியிடப்பட்ட டெண்டர்கள், நிர்வாகக் காரணங்களுக்காக ரத்து செய்யப்பட்டுள்ளதாகக் கூறப்பட்டுள்ளது.

குறுகிய டெண்டர்கள் மூலம் பணிகளை மேற்கொள்ளக் கூடாது என்று அறிவுறுத்தல் வழங்கபட்ட நிலையில் இந்த டெண்டர்கள் ரத்து செய்யப்பட்டுள்ளன.

Summary

TN govt cancelled short term tenders in various departments

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.