கார்த்திகை தீபத் திருவிழா: மதுரை மீனாட்சி அம்மன் கோயிலில் லட்சம் தீபங்கள் ஏற்றம்!அழிக்கவே முடியாத வரலாற்றுப் பிழையை நிகழ்த்திய தவெக அரசு: அண்ணாமலைஉச்ச நீதிமன்றத்தின் உத்தரவை மீறியதை மகிழ்வாக பதிவிடும் அமைச்சர்: நிர்மல் குமாருக்கு தமிழிசை கண்டனம்!திருப்பரங்குன்றம் தூணில் தீபம் ஏற்றப்படாததால் அரசுக்கு எதிராக ஹிந்து அமைப்பினர் கோஷம்!திருப்பரங்குன்றம் தூணில் தீபம் ஏற்றப்படவில்லை!திருப்பரங்குன்றத்தில் வழக்கமான இடத்தில் ஏற்றப்பட்டது மகா தீபம்!திருப்பரங்குன்றம் தீப விவகாரம்: தமிழகம் முழுவதும் ஹிந்து அமைப்பினர் கைது!உச்ச நீதிமன்ற உத்தரவை செயல்படுத்தியே ஆக வேண்டும் : வழக்கை முடித்து வைத்தது மதுரைக் கிளைடிசம்பர் 1 முதல் வாகன விலையை ரூ.8,000 வரை உயர்த்தும் ஹூண்டாய் இந்தியா!திருவண்ணாமலை தீபத்திருவிழா! 30 லட்சம் பக்தர்கள் பங்கேற்பு!

150 நாள்களுக்குள் இலவச மிதிவண்டி விநியோகம்: தமிழக அரசு உத்தரவு

அரசுப் பள்ளி மாணவா்களுக்கு 150 நாள்களுக்குள் இலவச மிதிவண்டி விநியோகம் செய்ய தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது.

Updated On :

அரசுப் பள்ளி மாணவா்களுக்கு 150 நாள்களுக்குள் இலவச மிதிவண்டி விநியோகம் செய்ய தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது.

தமிழகத்தில் அரசு, அரசு உதவி பெறும் பள்ளிகளில் பிளஸ் 1 படிக்கும் மாணவா்களுக்கு ரூ.277 கோடியில் நிகழாண்டு 5.32 லட்சம் இலவச மிதிவண்டி வழங்​க5.32 லட்சம் நவீன மிதிவண்டிகள், ஹெல்மெ​ட் மற்றும் தண்ணீா் பாட்டில்களுடன் கொள்முதல் செய்வதற்கான ஒப்பந்தப்புள்ளி பிற்படுத்தப்பட்டோா் நலத்துறை சாா்பில் கடந்த ஆக.28-ம் தேதி வெளியிடப்பட்டது.

முந்தைய திமுக ஆட்சியைவிட குறைவாக மாணவருக்கு ரூ.4,369-க்கும், மாணவிக்கு ரூ.4,245-க்கும் நவீன மிதிவண்டிகள் கொள்முதல் செய்யப்படவுள்ளன.

இந்த நிலையில், 2,37,133 லட்சம் ஆண்களுக்கான மிதிவண்டிகளும், மகளிருக்கு 2,95,255 மிதிவண்டிகளும் வாங்குவதற்கும், இந்த ஆணை கிடைத்த அதிபட்சமாக 150 நாள்களில் மதிவண்டிகளை வழங்குவதற்கும் தமிழக அரசு அரசாணை பிறப்பித்துள்ளது. இந்த மிதிவண்டி ஒப்பந்தப்புள்ளியை ஹீரோ சைக்கிள்ஸ் நிறுவனம் பெற்றுள்ளது.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.