வங்கிகளுக்கு சனிக்கிழமைதோறும் விடுமுறையா? மத்திய அரசு மறுப்புதென்மேற்கு பருவமழை 13% குறைவு, பருவநிலை மாற்றமே காரணம்! - இந்திய வானிலை ஆய்வு மையம்மாதத்தில் முதல் நாள்... பங்குச் சந்தை சரிவுடன் தொடக்கம்!ஆசிரியர் சிறப்பு தகுதித் தேர்வு முடிவுகளை வெளியிட சென்னை உயர்நீதிமன்றம் அனுமதி!இடைத்தேர்தலில் ஓட்டுக்கு அதிக பணம் கொடுப்பது தவெகதான்! பெ. சண்முகம்சிவாஜி கணேசன் நூற்றாண்டு பிறந்தநாள் விழா! அரசு மீது நம்பிக்கை - பிரபுதங்கம், வெள்ளி விலை குறைந்தது! இன்றைய நிலவரம் (அக். 1)சென்னையில் டெங்கு பாதிப்பு 2 மடங்கு அதிகரிப்பு!சிவாஜி கணேசன் பிறந்தநாள்: தமிழக அரசு சார்பில் மரியாதை!

விமான பயணிகளின் உயிரைக் காப்பாற்றிய இந்திய விமானி: இந்தியக் கம்யூனிஸ்ட் பாராட்டு

விமான பயணிகளின் உயிரைக் காப்பாற்றிய இந்திய விமானிக்கு இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சி பாராட்டு குறித்து...

Indian pilot saves lives of air passengers....

விமான பயணிகளின் உயிரைக் காப்பாற்றிய இந்திய விமானி - கேப்டன் ஸ்மித் மச்சார் - AP

Published On :

விமான பயணிகளின் உயிரைக் காப்பாற்றிய இந்திய விமானிக்கு இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சி பாராட்டுகளைத் தெரிவித்துள்ளது.

இது குறித்து இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சியின், தமிழ்நாடு மாநிலச் செயலாளர் மு.வீரபாண்டியன் தெரிவித்ததாவது:

துபையில் இருந்து இஸ்ரேல் சென்று கொண்டிருந்த விமானத்தை தரையில் மோத முயற்சி செய்த துணை விமானியின் கொடூர முயற்சியை முறியடித்து, 180 பயணிகளின் உயிரை இந்திய விமானி ஸ்மித் மச்சார் காப்பாற்றியுள்ளார்.

துணை விமானி கத்தியால் குத்தியதில் ஏற்பட்ட ரத்த வெள்ளத்திலும் போராடி, விமானத்தை பத்திரமாக சௌதி அரேபியாவின் தபூக் விமான நிலையத்தில் தரையிறக்கி, பயணிகளின் உயிரை காப்பாற்றியுள்ள, இந்திய விமானி ஸ்மித் மச்சாரின் வீர தீரச் செயலை பாராட்டுவதாக கூறியுள்ளார்.

Indian pilot saves lives of air passengers

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.