திட்ட தலைவர் தற்கொலை குறிப்பில் ஞானேஷ் குமார் பெயர்! 2006 கேரள லஞ்ச முறைகேடு வழக்கு! துவரம் பருப்பு கொள்முதல் விலையில் கிலோவுக்கு ரூ.31 மிச்சம்! தவெக அரசு சாதனைபிரசாரத்தில் கோடிக்கணக்கில் செலவழித்ததாக தவெக மீது புகார்குரூப் 4 தேர்வு அறிவிப்பு நாளை வெளியாகிறது! 10,000 பணியிடங்கள் நிரப்ப வாய்ப்பு ஈரான் எண்ணெய் வளத் துறை அமைச்சர் திடீர் ராஜிநாமா! ஆசிய விளையாட்டில் பதக்கம் வென்ற வீரர், வீராங்கனைகளுக்கு விருந்து அளிக்கிறார் முதல்வர் விஜய்! தங்கம், வெள்ளி விலை இன்றைய நிலவரம் (அக். 05) திட்ட தலைவர் தற்கொலை குறிப்பில் ஞானேஷ் குமார் பெயர்! சூடுபிடிக்கும் 2006 கேரள வழக்கு! விதிமீறல்: தவெக வேட்பாளர்கள் கோடிக்கணக்கில் செலவு செய்தார்களா? தேர்தல் ஆணையத்தில் புகார் சாலைத் திட்ட ஊழல் குற்றச்சாட்டு: ஞானேஷ் குமாருக்கு எதிராக விசாரணை: கேரள அரசு உத்தரவு!

பார்வதிபுரம் மக்கள் கொடையில் புதிய கொடிமரம்!

ஞான சபை அருகே நிறுவப்பட்ட புதிய கொடிமரத்தில் கொடியேற்ற நிகழ்வு பற்றி...

New flagpole installed by Parvathipuram residents!

புதிய கொடிமரம்.

Published On :

வள்ளலார் அவதார நாளையொட்டி ஞான சபை அருகே நிறுவப்பட்ட புதிய கொடிமரத்தில் கொடியேற்றம் நடைபெற்றது.

கடலூர் மாவட்டம், வடலூர் வள்ளலார் தெய்வ நிலையத்தில் வள்ளலாரின் 204-ஆவது அவதார திருநாள் திங்கள்கிழமை கொண்டாடப்பட்டது. இந்நிகழ்வின் போது பார்வதிபுரம் கிராம மக்களால் ஞான சபை அருகே நிறுவப்பட்ட புதிய கொடிமரத்தில் கொடியேற்றம் நடைபெற்றது.

முன்னதாக பார்வதி கிராம மக்கள் சீர்வரிசையுடன் ஞான சபைக்கு வருகை தந்தனர். அவர்களை வள்ளலார் தெய்வ நிலையம் சார்பில் மேளதாளம் முழங்க வரவேற்பு வழங்கி அழைத்துவரப்பட்டனர்.

பின்னர், வள்ளலார் திருஉருவப்படம் கொண்ட பல்லக்கு கொடிமரம் அருகே கொண்டுவரப்பட்ட பின்னர், கொடி பாடலுடன் சன்மார்க்க கொடி ஏற்றினர்.

Summary

On the occasion of Vallalar's Avatar Day, flag hoisting took place on the newly erected flagpole near the Gnana Sabha.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

FOLLOW US

ON GOOGLE DISCOVER