சென்னை உயர்நீதிமன்றத்தில் இன்று (அக். 12) விசாரணைக்கு வரும் வழக்குகள்?
சென்னை உயர்நீதிமன்றத்தில் வெள்ளிக்கிழமை(அக்.9) விசாரணைக்கு வரும் வழக்குகள் பற்றி...

சென்னை உயர் நீதிமன்றம் - கோப்புப்படம்
சென்னை: அமைச்சர் மரிய வில்சன் மீது வழக்குப் பதிவு செய்யக் கோரி வழக்குரைஞர் தொடர்ந்த வழக்கு, டாஸ்மாக் அருகில் வசிக்கும் குடியிருப்புவாசிகளை பாதுகாக்க நடவடிக்கை எடுக்கக் கோரி தொடர்ந்த வழக்குகள் உள்பட முக்கிய வழக்குகள் சென்னை உயர்நீதிமன்றத்தில் இன்று (அக்.12) விசாரணைக்கு வருகின்றன.
அதில் சில குறிப்பிடத்தக்க வழக்குகளின் பட்டியல்..
* அமைச்சர் மரிய வில்சன் மீது வழக்குப் பதிவு செய்யக் கோரி வழக்குரைஞர் சிவசுப்ரமணியம் என்பவர் தொடர்ந்த வழக்கு.
* தனக்கு எதிராக ஊழல் தடுப்புத்துறை பதிவு செய்த வழக்கை ரத்து செய்யக் கோரி முன்னாள் அமைச்சர் அன்பில் மகேஸ் தாக்கல் செய்த மனு.
* டாஸ்மாக் அருகில் வசிக்கும் குடியிருப்புவாசிகளை பாதுகாக்க நடவடிக்கை எடுக்கக் கோரிய வழக்குகள் சென்னை உயர்நீதிமன்றத்தில் திங்கள்கிழமை விசாரணைக்கு வரவுள்ளது.
Important cases listed in Madras High Court on October 12
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.


