
சென்னை உயர்நீதிமன்றத்தில் இன்று (அக். 7) விசாரணைக்கு வரும் வழக்குகள்?
சென்னை உயர்நீதிமன்றத்தில் புதன்கிழமை(அக்.7) விசாரணைக்கு வரும் வழக்குகள் பற்றி...

சென்னை உயர் நீதிமன்றம் - கோப்புப்படம்
சென்னை: பண மோசடி செய்ததாக திமுக முன்னாள் அமைச்சர் அன்பில் மகேஸ், எ.வ வேலு ஆகியோர் மீது லஞ்ச ஒழிப்புத் துறை பதிவு செய்த வழக்கை ரத்து செய்யக் கோரி தொடர்ந்த வழக்குகள் உள்பட முக்கிய வழக்குகள் சென்னை உயர்நீதிமன்றத்தில் இன்று (அக்.7) விசாரணைக்கு வருகின்றன.
அதில் சில குறிப்பிடத்தக்க வழக்குகளின் பட்டியல்..
* லஞ்ச ஒழிப்புத்துறை பதிவு செய்த வழக்கை ரத்து செய்யக் கோரி முன்னாள் அமைச்சர் அன்பில் மகேஸ் தொடர்ந்த வழக்கு
* லஞ்ச ஒழிப்புத்துறை பதிவு செய்த வழக்கை ரத்து செய்யக் கோரி முன்னாள் அமைச்சர் எ.வ.வேலு தொடர்ந்த வழக்கு
* தெருநாய் பிரச்னை தொடர்பாக உயர்நீதிமன்றம் தாமாக முன்வந்து விசாரணைக்கு எடுத்த வழக்கு
* முதல்வர் விஜய் வெற்றிக்கு எதிராக தொடரப்பட்ட தேர்தல் வழக்கு
* ஜெம் வீரமணி வழக்கை சிபிஐ விசாரணைக்கு மாற்றக் கோரிய வழக்குகள் சென்னை உயர்நீதிமன்றத்தில் விசாரணைக்கு வரவுள்ளது.
Important cases listed in Madras High Court on October 7
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.






