சென்னை உயர்நீதிமன்றத்தில் இன்று (அக். 9) விசாரணைக்கு வரும் வழக்குகள்?
சென்னை உயர்நீதிமன்றத்தில் வெள்ளிக்கிழமை(அக்.9) விசாரணைக்கு வரும் வழக்குகள் பற்றி...

சென்னை உயர்நீதிமன்றத்தில் இன்று எந்தெந்த வழக்குகள் விசாரணை.. - கோப்புப்படம்
சென்னை: திமுக முன்னாள் அமைச்சர் எ.வ.வேலு மற்றும் அவரது மகனுக்கு எதிராக ஊழல் தடுப்புத்துறை பதிவு செய்த வழக்கை ரத்து செய்யக் கோரி தொடர்ந்த வழக்குகள் உள்பட முக்கிய வழக்குகள் சென்னை உயர்நீதிமன்றத்தில் இன்று (அக்.9) விசாரணைக்கு வருகின்றன.
அதில் சில குறிப்பிடத்தக்க வழக்குகளின் பட்டியல்..
* அதிமுக எம்எல்ஏக்கள் ராஜிநாமாவை ஏற்று பேரவைத் தலைவர் பிறப்பித்த உத்தரவை எதிர்த்து அக்ரி கிருஷ்ணமூர்த்தி தொடர்ந்த வழக்கில் தீர்ப்பு
* நகராட்சி நிர்வாகம் மற்றும் குடிநீர் வழங்கல் துறை பணி நியமன முறைகேடு வழக்கில் தீர்ப்பு
* எ.வ.வேலு மற்றும் அவரது மகனுக்கு எதிராக ஊழல் தடுப்புத்துறை பதிவு செய்த வழக்கை ரத்து செய்யக் கோரிய வழக்கு
* சீமைக்கருவேல மரங்களை அகற்றக் கோரி மதிமுக பொதுச் செயலர் வைகோ உள்ளிட்டோர் தொடர்ந்த வழக்கு
* அமைச்சர் மரிய வில்சன், உதயநிதி ஸ்டாலின், ஓ.பன்னீர்செல்வம் உள்ளிட்டோரின் வெற்றியை எதிர்த்து தொடரப்பட்ட தேர்தல் வழக்குகள் சென்னை உயர்நீதிமன்றத்தில் இன்று விசாரணைக்கு வரவுள்ளது.
Important cases listed in Madras High Court on October 9
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.


