முறைகேடு குற்றச்சாட்டு: பினராயி விஜயன் மீது கேரள லஞ்ச ஒழிப்புத் துறை வழக்குப் பதிவு இந்திய எல்லை அருகே உள்ள துறைமுக விரிவாக்கத்துக்கு சீனாவுடன் வங்கதேசம் ஒப்பந்தம்குருத்வாரா வளாகத்தில் அரசியல் முழக்கம்: கேஜரிவால் உள்ளிட்டோர் மீது வழக்குப்பதிவு மருத்துவமனைகளில் கட்டண விவரங்கள் காட்சிப்படுத்தப்படுவதை உறுதி செய்க: மாநிலங்களுக்கு மத்திய அரசு அறிவுறுத்தல் "வதந்தி' பரப்பியதாக 300 சமூக ஊடக பதிவுகளை நீக்க காவல் துறை நடவடிக்கை எஸ்ஐஆா் படிவம் 6: தோ்தல் ஆணையத்தின் திருத்தத்தை அங்கீகரிக்கவில்லை- உச்சநீதிமன்றம்இந்திய கடற்படையில் 3-ஆவது நீா்மூழ்கி எதிா்ப்பு போா்க் கப்பல் சோ்ப்பு- உள்நாட்டிலேயே கட்டப்பட்ட நவீன கப்பல்

சென்னை உயர்நீதிமன்றத்தில் இன்று (அக். 13) விசாரணைக்கு வரும் வழக்குகள்?

சென்னை உயர்நீதிமன்றத்தில் இன்று (அக். 13) விசாரணைக்கு வரும் வழக்குகளைப் பற்றி...

Madras High Court

சென்னை உயர்நீதிமன்றம். - (கோப்புப் படம்)

Published On :

அதிமுக எம்எல்ஏக்கள் ராஜிநாமா, முன்னாள் அமைச்சர் பொன்முடி உள்ளிட்டோருக்கு எதிரான வழக்குகள் சென்னை உயர்நீதிமன்றத்தில் இன்று (அக். 13) விசாரணைக்கு வருகின்றன.

அதிமுகவிலிருந்து விலகி தமிழக வெற்றிக் கழகத்தில் இணைந்த எம்எல்ஏக்கள் ராஜிநாமாவை ஏற்று பேரவைத் தலைவர் பிறப்பித்த உத்தரவை எதிர்த்து அக்ரி கிருஷ்ணமூர்த்தி உள்ளிட்டோர் தொடர்ந்த வழக்கில் தீர்ப்பு வழங்கப்படவுள்ளது.

அமலாக்கத்துறை நடவடிக்கைகளை எதிர்த்து முன்னாள் அமைச்சர் பொன்முடி மற்றும் கௌதம சிகாமணி தொடர்ந்த வழக்கு விசாரிக்கப்படவுள்ளது.

அவதூறு வழக்கு தொடர திமுகவுக்கு அனுமதி அளித்ததை எதிர்த்து அமைச்சர் சி.டி.ஆர். நிர்மல்குமார், தவெக தகவல் தொழில்நுட்ப பிரிவு தாக்கல் செய்த வழக்கு விசாரிக்கப்படவுள்ளது.

முன்னாள் அமைச்சர்கள் சி.வி. சண்முகம், சி. விஜயபாஸ்கர், என். ஆனந்த் வெற்றிக்கு எதிராக தொடரப்பட்ட தேர்தல் வழக்குகள் இன்று விசாரிக்கப்படவுள்ளன.

தீவுத்திடலில் இடம் ஒதுக்கக் கோரி சென்னை பட்டாசு விற்பனையாளர்கள் நலச் சங்கம் தாக்கல் செய்த வழக்கும் இன்று விசாரணைக்கு வரவிருக்கிறது.

Summary

Cases concerning the resignation of AIADMK MLAs and charges against former Minister Ponmudi and others are coming up for hearing at the Madras High Court today (Oct. 13).

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.