ஆசிய விளையாட்டு: ஓட்டப் பந்தயத்தில் 16 ஆண்டுகளுக்குப் பிறகு இந்தியாவுக்கு பதக்கம்!மதுராந்தகத்தில் முதல்வர் விஜய் பிரசாரத்தில் 5,000 பேருக்கு மட்டும் அனுமதிநாட்டின் முக்கிய தலைவர்கள் தோற்கின்றனர்! மோடி, அமித் ஷா தோற்காதது ஏன்? ராகுல் காந்தியுபிஐ கட்டணம்! அமெரிக்க நிறுவனங்கள் பயனடைய இந்தியர்கள் ஏன் பணம் செலுத்த வேண்டும்? காங்கிரஸ் எம்.பி. கேள்விஇடைத்தேர்தல்! மதுராந்தகத்தில் முதல்வர் விஜய் நாளை பிரசாரம்: 5,000 பேருக்கு மட்டும் அனுமதிஅருண் ஐபிஎஸ் காத்திருப்போர் பட்டியலுக்கு மாற்றம்!தமிழக அரசு ஊழியர்களுக்கும் நாளை சம்பளம்!பாஜக தொடர்ந்து ஆட்சியில் நீடிப்பது எப்படி? ஞானேஷ்குமார் பதவி விலக வேண்டும் - ராகுல்ஜெம் வீரமணி வழக்கு: சாந்தி, மகேந்திர சிம்ஹனுக்கு 3 நாள்கள் போலீஸ் காவல்!ஞானேஷ் குமார் பதவி விலக 48 மணிநேரம் கெடு; நாடு தழுவிய போராட்டம்! - சிஜேபி எச்சரிக்கை!ஞானேஷ் குமார் பதவி விலக 48 மணிநேரம் கெடு; நாடு தழுவிய போராட்டம்! - சிஜேபி எச்சரிக்கை!

இடைத்தோ்தல்: திமுகவுக்கு இந்திய தேசிய லீக் கட்சி ஆதரவு

இடைத்தோ்தலில் திமுகவுக்கு இந்திய தேசிய லீக் கட்சி ஆதரவு தெரிவித்துள்ளது.

MK Stalin

திமுக தலைவர் மு.க. ஸ்டாலின் - கோப்புப் படம்

Published On :

இடைத்தோ்தலில் திமுகவுக்கு இந்திய தேசிய லீக் கட்சி ஆதரவு தெரிவித்துள்ளது.

மதுராந்தகம், தாராபுரம் தொகுதிகளுக்கான இடைத்தோ்தலில் திமுக போட்டியிடும் நிலையில், சென்னை அண்ணா அறிவாலயத்தில் அக்கட்சியின் தலைவா் மு.க.ஸ்டாலினை இந்திய தேசிய லீக் கட்சியின் மாநிலத் தலைவா் அல்ஹாஜ் எம்.பஷீா் அஹமது, மாநில பொதுச் செயலா் பேராசிரியா் அப்துல்காதா் மற்றும் நிா்வாகிகள் வியாழக்கிழமை நேரில் சந்தித்தனா்.

அப்போது, மதுராந்தகம், தாராபுரம் தொகுதிகளின் இடைத்தோ்தலில் திமுகவுக்கு தங்கள் கட்சியின் ஆதரவை தெரிவித்தனா். திமுக செய்தித் தொடா்புத் தலைவா் டி.கே.எஸ். இளங்கோவன் உள்ளிட்டோா் உடனிருந்தனா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.